(Reading time: 17 - 33 minutes)

திருமண சடங்குகள் எந்த குறையும் இல்லாமல் நடந்தேறியது.

வசீகரன் சூர்யாவின் மேல் மிகுந்த பாசத்துடன் நடந்துகொண்டான். பெற்றோர் இல்லாமல் வளர்ந்தவனுக்கு மாமனார், மாமியாரின் பாசம் தேவாமிர்தமாய் இனித்தது.

வாரம் ஒருமுறை மனைவியை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு ஓடிவந்துவிடுவான். வரும்போது அவர்கள் விவசாய நிலத்தில் விளைந்தவற்றை அள்ளிக்கொண்டு வருவான்.

சுஜயாவும் சிந்தனாவும் ‘மாமா மாமா’ என்று அவன்மேல் உயிராய் இருந்தனர். தங்கள் குடும்பத்தில் புதிதாய் சொந்தக்காரனாய் நுழைந்த அவனை அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதுவும் பிரியமான அக்காவின் கணவராய் அவன் அமைந்துவிட்டதில் மிகவும் சந்தோசம். சகோதர பாசம் தெரியாமல் வளர்ந்தவர்கள் அவர்கள். இப்போது வீட்டுக்கு மூ

...
This story is now available on Chillzee KiMo.
...

ிறானா? ஆமா இது யார் புதுசா இருக்கு? நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளியா?” என்று கிண்டல் செய்ய

“மாமா! நானே ஏற்கனவே கோபத்தில் இருக்கேன். என்னை வம்பிழுக்காதீங்க.” என்று மிரட்டியவாறே உள்ளே சென்றாள்.

சூர்யாவும் தன் பங்குக்கு

“அம்மா! என்னம்மா திடீர்னு இவகிட்ட இவ்வளவு மாற்றம்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.