ஆனால் தனிமையில் மாமியாரிடம் வேண்டாமென்று தடுத்துவிடுவான்.
“அத்தை! குறை என்கிட்ட இருக்குன்னா எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவகிட்ட இருக்குன்னு தெரிஞ்சா அவளால் தாங்க முடியாது. விபரீதமான முடிவை எடுப்பாள். என்னால் தாங்க முடியாது.”
அந்த விபரீதமான முடிவு என்ன என்று அவள் வாயாலேயே சொல்ல வைத்தான்.
“டாக்டர்கிட்ட காண்பிச்சு என்ன பண்ணப்போறே? என்கிட்ட குறையிருக்குன்னு சொன்னா என்ன பண்ணுவே?” என்று அவளை தூண்டினான்.
அவளும் வலையில் விழுந்தாள்.
“உங்ககிட்ட குறையிருக்குன்னு பைத்தியக்காரன் கூட சொல்ல மாட்டான் மாமா. நான்தான் உங்களுக்கு பொருத்தம் இல்லாதவ. உங்களுக்கு ஒரு குழந்தையை பெத்து தர வக்கில்லாம இருக்கேன். பேசம நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக
...
This story is now available on Chillzee KiMo.
...
: left;">Episode # 16
{kunena_discuss:957}