(Reading time: 19 - 38 minutes)

நாட்கள் விரைந்தன. வசீகரனுக்கு உள்ளுக்குள் ஆத்திரம் கனன்றது. சுஜயாவைப் பார்க்கும் ஆசையில் மாமனார் வீட்டுக்கு ஓடிவரும் போதெல்லாம் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்போதும் அவள் விஸ்வநாதன் வீட்டிலேயே குடியிருந்தாள். அவனால் மாமனார் வீட்டைப் போல் அங்கே போய் தாராளமாக புழங்க முடியவில்லை. எப்போதாவது அங்கேயே போய் சுஜயாவைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று போனால் அங்கே பாக்கியம் கண்கள் அவனை கோபமாய் வெறித்துப் பார்த்தன. ஏனோ அவனால் அந்த கண்களை எதிர்கொண்டு பார்க்க முடியவில்லை. வீட்டில் சூர்யாவிடம் ஒருநாள் வாய்விட்டு புலம்பினான்.

“என்ன சூர்யா? எப்பப் பாரு சுஜி அந்த விஸ்வநாதன் வீட்டிலேயே அவரோட பொண்டாட்டிக்கு சேவகம் செஞ்சுக்கிட்டிருக்கா?” கோபமாக சொன்னான்.

“என்னாச்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுபுறம். மனைவியை நோக்கி வந்தார்.

“என்னங்க நீங்க வந்துட்டீங்களா? எங்கே கடைசியில் உங்ககிட்ட பேசாம போயிடுவேனோன்னு பயந்தேன். நீங்க சுஜாவைப் பத்திரமா பார்த்துப்பீங்களா?” ஏக்கமுடன் கேட்டாள்.

“பார்த்துக்கறேன்மா. அதை விட எனக்கு வேற எதுவும் முக்கியமானது இல்லை.” கண்ணீருடன் வாக்களித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.