Page 6 of 20
“எனக்கும் இவனை பத்தி நல்லா தெரியும் சித்தப்பா... இல்லைனா பிரின்சஸ் பேரை கூட இவனை சொல்ல விடுவேனா?”
“அப்புறம் என்ன? நானே உங்க அப்பா கிட்ட பேசி பார்க்கட்டுமா தியாகு?”
“அங்கிள்.... தப்பா எடுத்துக்காதீங்க.... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்களேன்...”
“என்னடா தியாகு திடீர்னு டைம் எல்லாம் கேட்குற?”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்திகா போல அழகு, அறிவு, படிப்பு, தைரியம்ன்னு எல்லாம் இருக்க பொண்ணை உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சா மட்டும் சொல்லுங்க.... நான் அந்த பொண்ணு யாரு என்னன்னு கூட கேட்காமல் கல்யாணம் செய்துக்குறேன்....”