Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 21 - 41 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
Pin It
Author: Anna Sweety

19. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

னோ தான் இப்படி ஒரு சூழ்நிலையில் வந்து நிற்க வேண்டி இருக்கும் என நிச்சயமாய் எதிர்பார்த்திருக்கவில்லை…… ஆம் மித்ரன் அவளை அவனது அம்மா வீட்டில் விட்டுவிட்டு ஸ்விஸ் கிளம்பினான்…..

அதில் கொடுமை என்னவென்றால் அந்த முடிவில் மித்ரனுக்கோ இவளுக்கோ ஏன் இவளது மாமியார் களஞ்சியம் நாத்தனார் இன்பா உட்பட யாருக்குமேகூட சம்மதமுமில்லை விருப்பமுமில்லை என்பதுதான்.

பயோசி சீஃப்ஃபிற்கு கம்பெனி ரூல் படி மித்ரனின் அம்மா வீடு இருந்த அந்த அகாபே காம்பஸிற்குள் உள்ள ஒரு வீடு அலாட் செய்யப்பட்டிருந்தது…..கம்பெனி ரகசியம் வெளியே போகாமலிருப்பதற்காகவும்….பாதுகாப்பு நிமித்தமும் இப்படி ஒரு ஏற்பாடாம்….. ஆக இவள் அங்கிருந்த வீடுகளில் ஒன்றில் தங்கி ஆக வேண்டுமாம்….

இது பதவி ஏற்ற பின்தான் கட்டாயம் என்றாலும்…..எப்படியும் மித்ரன் ஸ்விஸில் இருந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்று உறுதியாய் தெரியாத நிலையில்….இவள் சில தினங்களில் கூட பதவி ஏற்கும் நிலை இருக்கும் பட்டச்சத்தில்…. அவள் இப்போதிருந்தே இங்கு தங்கட்டும் எனதான் எல்லோருக்கும் நினைக்க தோன்றியது….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்...

இடைப்பட்ட ரெண்டு மூன்று நாள் அவள் தன் பெற்றோர் வீட்டிலோ….அல்லது மித்ரனின் அப்பார்ட்மென்டிலோ தங்கலாம்தான்…அதற்கு மித்ரன் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரவும் தயாராகத்தான் இருந்தான். ஆனால் இரண்டு மூன்று நாளுக்காக அவனை எத்தனை அலைகழிக்க என மனோதான் மறுத்துவிட்டாள்.

அவன் இன்று நைட் ஃப்ளைட்டுக்கு கிளம்பும் முன்னால் இதை செய்து தர வேண்டும் என்றால் அவனை அலைகழிப்பதாக தானே அது இருக்கும்….

அவளுக்குள் இருந்த உறுத்தல்வேறு அவனிடம் எதையும் இந்தவிஷயத்தில் எதிர்பார்க்கவே இவளை தடை செய்தது. இவள் ஒன்றும் பயோசி சி இ ஓ ஆக வேண்டும் என்ற லட்ச்சியத்தில் இந்த பதவியை ஏற்கவில்லையே…..ஏதோ மித்ரன் சொன்னதுக்கு எதுத்து சொல்லனும்ன்ற ஒரு கோபத்தில் அல்லவா இந்த பதவியை இவள் ஏற்பது…. அவள் மனசுக்கு அது தெரியும்தானே…..

ஏன் இவள் கண் அசைவை வைத்து இவள் மனதை படிப்பவன் இவள் கணவன்….அவனுக்கும் இவள் எதற்கு இந்த முடிவுக்கு வந்தாள் என தெரிந்துதான் இருக்கும் என்பது நிச்சயம்……ஆனால் அவன் இது சம்பந்தமாக இவளிடம் எதுவுமே பேசவில்லை….அதுவேறு இன்னுமாய் இவளை தாக்கியது…..ஆக அவனிடம் வேறு எதையும் எதிர்பார்க்க இவளுக்கு மனமில்லை……

அம்மா வீட்டில் போய் அகதன் கல்யாணம் வரை இருக்கலாம் என ஸ்விஸ் வர மாட்டேன் என முதலில் சொல்லிய போது இவள் நினைத்தாள்தான்….. இப்போது நினைத்துப்பார்த்தால்…. ஏன் ஸ்விஸ் போகலைனு அம்மா அப்பா கேள்வி கேட்பாங்களே…அதற்கு எந்த உண்மையை பதிலாக சொல்ல என இவளுக்கு தெரியவில்லை…..

அங்கு யாரும் இவள்மேல் பாய்ந்து விழுந்து பரண்டப்போவதெல்லாம் இல்லைதான்……ஆனால் நிச்சயமாய் ஒரு வருத்தம் தோன்றும் அவர்களுக்கு…..அதுக்கு இங்கயே இருந்துடலாம் என தோன்றிவிட்டது இவளுக்கு…. எப்படியும் இவ இங்க மித்ரனோட வீட்ல இருக்கா….. முடிஞ்சவரை அவங்க கூட சமாதானமா இருமா என சொன்ன அம்மாவுக்கு இது கொஞ்சமாவது நல்ல விஷயமாகத் தோன்றலாம்.

இது எல்லாவற்றையும் யோசிக்க முடிந்தாலும் மனோவால் தன் முடிவை மாற்றிக் கொண்டு பயோசி வேண்டாம் நான் ஸ்விஸ் வர்றேன் என மித்ரனிடம் சொல்ல இயலவில்லை…

மித்ரனுமே மனோகரியின் மனதில் என்ன ஓடுகிறது என அறிந்திருந்தான் தான்….. அவள் ஏன் ஸ்விஸ் வர மறுக்கிறாள்…ஏன் இந்த சி இ ஓ பதவியை ஏற்க போகிறாள் என்று அவனுக்கும் புரிகிறதுதான்…..ஆனால் இதையெல்லாம் அவன் அவளுக்கு புரிய வைக்க முனைந்தால் அவள் இன்னுமாய் எதிர்மறையாய் எதையாவது சொல்லக் கூடுமே தவிர வேறு ப்ரயோஜனம் இருக்காது என்பதால் அவள் விருப்பத்திற்கே விட்டுக் கொடுத்தான் அவன்..…

கொஞ்சம் கொஞ்சமாக இவனுக்கு அவள் மீதுள்ள அன்பை… அதன் ஆழ அகலத்தை….. இவனுக்கு அவளை வருத்தும் எண்ணம் எதுவுமே கிடையாது என்ற உண்மையை அவள் உணர்வளவில் புரிந்து உணர்ந்து கொள்ளும் போது அவள் மனம் சமநிலைப் பட்டுவிடும் என நம்பினான் அவன்.

ஆக அவள் முடிவை மறுக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவனே தங்க விரும்பாத அவன் தாய் வீட்டில் அவள் தங்க அனுமதித்தான்.

இன்பாவுக்கு மனோ மித்ரனுடன் ஸ்விஸ் செல்லவில்லை என்பது மிகவும் வருத்தம் அளித்தது. தம்பதியராய் இவர்கள் இருவரும் ஹனிமூன் செல்கிறார்கள் என அவள் நினைத்துக் கொண்டிருக்க…..அதில் மனோ மட்டும் இங்கே தங்குவது என்றானால் அதை எப்படி எடுக்க என தெரியவில்லை அவளுக்கு….

மித்ரனுக்கும் மனோவுக்கும் இடையில் ஏதோ ப்ரச்சனையோ என யோசிக்க தோன்றுகிறது தானே…..

ஆனால் இந்தியா வந்த பின்னும் இத்தனை காலம் தான் எங்கு இருக்கிறேன் என்று கூட தகவல் தராத மித்ரன்… அதிசயத்திலும் அதிசயமாக தன் மனைவியை இங்கு தன் வீட்டில் தங்க வைக்கும் போது அதை மறுத்து ஒரு வார்த்தை சொல்ல அவளுக்கு விருப்பம் இல்லை….

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Anna Sweety

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
+2 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிBhuvani Raji 2016-05-10 21:02
Epi supr :) pavam manu va mano paduthra pola :P
pirinjathuku aprm pilaiku peelngs :D
varshan visayathil inba solra reasons acceptablela ila i thnk varshan yar custadylayo irukaro athu vishayama than mithran swiz poraro :|
yar ena panna enna mithran easya samalipar manovayae samalikrar itha samalika matara :P
waitng 4 nxt ud :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிSujatha Raviraj 2016-05-09 18:29
Wooooawwwww ennellamo aayiruchu indha epilla ......
semma thrill aah irunthuchu .........

varshan ku enna thaan problem .......is he in a trap :Q:

adha pathi therinjukka thaan manuppa poyirukkaro ....
manu ponnu - manu pa scene as usual dhoool ... :dance:
manu ponnu manu pa kitta mayanginatha :clap:
especially andah pal varisai :hatsoff: yaaraiyo manasula vechuttu ezhudhuna mathri irundhuchu .. :Q:

i loved this line particularly veryy much "kadaisiya good night sonna po compound kulla full street light irundhum mansu alavula full aah iruttu aayiruchu nu ...."
adhu semma .... (y)

thaarika nu oru asura kula lady iruntha nyabhagam .. semmaiya suit aagudhu .... :yes:

paavam viji ........ :yes: :yes:
indha epii la enakku inba va romba ormba romba pudichuthu sweety kutty .....avalukku sooopppper dooppper pair venum pplease :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+2 # GoodKiruthika 2016-05-09 17:19
Sema super update ... Mithran smile awesome ... mano why is she so stubbern ???? Acho mithranukku aabhatha???????????????
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிSrijayanthi12 2016-05-09 13:44
Nice update Anna. So Manuvoda thani kudithanam aarambam. Mithran, Mano rendu perum orutharai oruthar nalla purinchukittaalum, engiyo etho miss aaguthu. Aduthavanga yenna ninaipaangalo appadingara bayame oru thadai kalla irukko.

Varshanai yaaranum miratti ukkaara vachuttaangala. Avlo thooram love pannina wifeai vittuttu porathukku athuvum kuzhanthai vera piranthirukku ippovum varalaina :Q:

Thargika (first time kekkaren, intha name), niraya serial paapolo. athula varra villi maathiriye pesaraa. Avalaala mithrankku aabathu vandhuduchaa?????
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிSharon 2016-05-08 11:17
Super Update Kuls (y) (y)
Naan Mithran pogamatar nu nenachaenae :-? ipdi kilambiyachae :sigh: Avaraiudanae naaduthirumba solidunga Kuls.. Paavam Mano :yes:
Varshan yaar controlla yo irukaaro? Avarukku ena daanam pirachanai??? Epo enga kannula kaatuveenga? :o
Tharika enakkum villi ah thonala.. Nijamaavae vera vllian undo inga? :-|
Ponnu sir ah rasikura idam, raikkavaikudhu.. Romba cute ah irundhuchu.. :-) :-)
Hero kae aabaththaa?? ennava irukum? waiting to know :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிChithra V 2016-05-07 13:41
Mithran amma veetai pathi sollumbodhu enakke bayama iruke :yes:
Avlo periya veetla mano mattum thaniya va :eek:
Mano va thaniya vittutu poga Mr.manu payandha ipo avarukku abatha eppadi :Q:
Tharkika enna cool ah mirattudhu :angry:
Full and full busy la varshan vijila va cara pannala :sad:
Varshan mithran ponadhukku piragu varuvara :Q:
Nan mithran mano va swiz kutitu povannu ninachen :yes:
Manu vs manu scenes cute :)
Nice update anna (y) (y)
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிflower 2016-05-07 11:40
Super varnanai sweetyyy.
Ipdi ela varnichugena mithran Ku fans adhigam akiduvanga.apram mano semma gandu akiduva pathukonga.
Mano mithran side innum nalla purinjuka arambikara ninaikarea.
Inba ellaraum nalla purinjukaranga.
Mithrana yaar ena seiya poranga :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2016-05-14 05:04
Thanks Malar :thnkx: :thnkx: Mithranku fan ah....Mano apdiyaavathu Mithuva mothaama mothama kavanikaangalaannu paarpom...:D inba ;-) Mithranai yaar enna seyya poraanga....varisaiya varum Malar :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+3 # தமிழ் நதி ப்ரவாகம்Kalaivani R 2016-05-07 11:00
:clap: :clap: :clap:
Power of words.. ஒவ்வொரு உணர்வையும் எவ்வளவு அழகாய் சொல்றீங்க :hatsoff:
சுயம் என்னும் போர்வை சுற்றியிருப்பவற்றை மறைத்து விட்டதா மனோவிடம்?
மித்ரன் எதிலும் ஆளுமை (y) மித்ரனின் சிரிப்பு என்ன வர்ணனை !! (y) 3 அத்தியாயம் சேர்த்து படித்ததில் உங்கள் தமிழ் என்னில் நிறைந்திருக்கிறது :-)
தார்கிகா வரவு என்ன நடக்கும் :Q:
வர்ஷன் இன்னுமா வரல :Q:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தமிழ் நதி ப்ரவாகம்Anna Sweety 2016-05-08 23:31
Thanks Kalai.. :thnkx: :thnkx: Missed u a lot... :yes: exams mudinjithaa? :lol:
3 epi one shot ah...supree...pidichuthaa... :lol:
suyam...athula konjam disturb aakitu Manokku....seekiram sari aakiduvaanga
Tamil ungalil niranthirukirathaa :dance:
tharkikaa varavu....nallathuku illai thaan :yes:
Varshan ...super kelvi...athaaney avar en varala :Q: :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிDevi 2016-05-07 10:19
Nice update Sweety.. (y)
Mithran amma veetile Mano thanga vaichadhai not expected .. :eek:
Mithran oda sirippu pathi neenga ezhuhdirundhadhu .. "endha pennilum illadha ondru" pattule varnikkira azhagu madhiri .. superb.. :clap: :clap:
So. .Varshan ..oda Nation group financial struggle ah irukku.. So adha kapathathaan Varshan Biosi kku varala :-?
Ippo Varshan entry aaga chance irukku..
Inba nice understanding person with all her relatives.. :clap:
Andha Tharkikaa.. avlo.. terror party ah :Q: Mano think panra madhiri .. sirippu villi madhiri than thonudhu.. :lol:
Mithran kku vera yearalayevadhu abadhu varumo :Q:
waiting to know
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2016-05-08 23:28
Thanks Devi sis :thnkx: :thnkx: Mithran amma veetla Mano......amaam athu shocking decision thaan.... Mithran siripu .....entha pennilum song maathiri irunthuthaa... :lol: :lol: neenga sonnathum poi antha lyrics paarthuttu vanthen....amaam athulayum intha uthadu kadikiratha varai sollirukaanga....though konjam vithyaasamaana vakaiyil....vairamuthu sir heroine ai paartha rangela naan hero vai paarthurukanaannu iruku :dance:
thanks for mentioning it...
Finance struggle la iruka maathiri oru presentation iruku...unmaiyil mithran pangum nation grups thaaney....but varshanukku theriyaathu
Varshan athanaala veliya irukaarnu inba ninaikaanga....nijam ennanu ini thaan paarkanum
Inbaa yes nice person :yes:
Tarkika terror party maathiri oru party
Mithranku abaathu yaaralannu paarpom :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிVinosha 23 2016-05-07 09:43
Nice episo but romance missing..... Mano manuta avada feela inum konjam expre panirukalamonu thonudhu.....finishing ful excitement iruku.... Waiting 4 next epi....
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2016-05-08 20:21
Thanks Vinosha :thnkx: :thnkx: epi Romantic ah illaindreengalaa....kathaiyil intha idathil ivlavu thaan mudiyum...still paarkalaam enna seyyalaamnu... :-) Mano feel ai express seyya innum konjam time aakum..but seyva kandipa :yes: finishing full excitement irukaa :lol: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிchitra 2016-05-07 08:40
wow nice epi, namma analyst mano eppadi mandai kaaiyumnnu azhaka solli irukinga , so ponnu fulla kudai sainjaachu , ini mitran abathuthan turning pointa intha game mudikka , ok , athoda ethuku antha thooli pora custom solli irukinga , cute , mitran madri aalukku suit aagum , so waiting entha avanlaunchla mitran maatta poraannu parkka.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2016-05-08 19:32
Thanks Chithu :thnkx: :thnkx: mano and mandai kaaythal :D ponnu kudai saanju thaan kalyaanam seythuruku...anaal sila vishyam othuka mudiyalai ;-) :D mithran aabathu oru turning point thaan yes yes...but first attemptlaye game mudiyumnu illa... :no: thooki pora scene....athu nijamaavey anga apdi thaan athukku meaning vachurukaanga :D Mithran maathiri aalukku suit aakum.... :Q: :D mithran maatum padalam :lol: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிJansi 2016-05-07 08:07
முழுக்க முழுக்க மனோஹரியின் தவிப்பை உணர்த்தும் அத்தியாயம்.

மித்ரனுடைய சிரிப்பை வருணித்திருப்பது நல்லாயிருக்கு ஸ்வீட்டி.

இன்பா இப்போதும் மிகவும் ஒளிந்து நின்று பேச வேண்டி இருக்கிறது & மித்ரனுடைய அண்ணனும் எங்கே இருக்கிறார் என்று தகவல் இல்லை...இன்னும் இவர்களுடைய பிரச்சனைகள் தீரவில்லை என்றே தோன்றுகிறது.

அந்த தார்க்கி சொல்வது போல மித்ரனுக்கு ஆபத்து வருமோ?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2016-05-08 19:24
THanks Jansi :thnkx: :thnkx: manovin thavippu :yes: mithhran siripai solli irntha vitham pidithathaa :lol: inbaaolinthu pesurathu....aaamaam Nation grps finance problathula irukunnu chinnathaa rumor veiya vanthaalum share vilai sudden ah keela vilunthudumngrathula irunthu ekkachaka problems iruku illiyaa....athaan eppavum ellaathilum rakasiyam kaapaatha vendiya nilai avangalukku :yes: mithranukku aabathu thaaney...amaam thurathikittu thaan irukuthu avarai :yes: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிAgitha Mohamed 2016-05-07 07:05
Nice ud (y)
Photo caption superu :clap:

Ponnu romba feel panuthu :D mithran romba nalavara irukare :yes:

Un manuva pudichiruka manuponnu nu kekrathellam chance illa mithran kalakurar :clap:

Varshan apdi ena bsya irukan inba solra mathri irukumo illa vera ethum reason iruka :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 19 - அன்னா ஸ்வீட்டிAnna Sweety 2016-05-08 19:15
Thanks Agi :thnkx: :thnkx: caption pidichuthaa :lol: :lol: ponnu yes ore feelings...thirumbi varrapa appo thaaney nalla kavanichikidum... :yes: :D manuva pidichurukaa manu ponnu :lol: avarum ethaavathu soliponnai kavuthapaarkiraar....ponnu othukanumey :D varshan busy thaan but ethula :Q: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

VM

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top