(Reading time: 16 - 32 minutes)

02. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று

குடும்பத்தின் மூத்த உறவினரான தாத்தாவின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தாள் அன்பு. சென்ற வாரம்தான் எளிய முறையில் அவளது நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. அடுத்த வாரம் திருமணம். நிச்சயமான பெண் தனியே இருக்க வேண்டாம் என்று அவளை தங்களுடன் அழைத்து வந்திருந்தனர். அவளுக்கும் அது பழகிய இடம் ஆதலால் வித்தியாசம் தெரியவில்லை. அவர்களின் பாசத்தில் நெகிழ்ந்திருந்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

்.”

தாயின் அரவணைப்பு இல்லாமல் பெற்ற தாயையே அம்மா ஸ்தானத்தில் இருந்து கவனித்தவள் அவள்தான். அதை ஒரு சிறு விசயம் போல் பேசிய அன்புவை கண்டு அவள் மலைத்துப்போனாள்.

குழந்தையை மட்டுமல்ல குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரி என்று அவளுக்கு தேவையான பத்தியச்சாப்பாடும் அவள்தான் சமைத்து போட்டதே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.