Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 5 - 9 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலா - 5.0 out of 5 based on 4 votes

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலா

மை டியர் ஃபிரண்ட்ஸ்...

வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா!!!

பரத், அபர்ணா, விஷ்வா அப்புறம் மழை!!!! இந்த பெயர்களின் மீது எனக்கு ஏற்பட்ட காதல் எனக்கு ஏனோ குறையவே இல்லை. அதனாலே என்னோட இந்த கதையிலேயும் இவங்களை கொண்டு வரலாம்ன்னு ஒரு ஆசை. இந்த கதாப்பாத்திரங்கள் எல்லாரும் இந்த கதையில் வருவார்கள். ஆனால் உள்ளம் வருடும் தென்றலுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்ப்பும் இல்லை. இது வேறே பரத், வேறே விஷ்வா, வேறே அபர்ணா. சொல்லப்போனால் பழைய கதாபத்திரங்களுக்கு நேர் எதிராக கூட இவர்கள் இருக்கலாம். அதனாலே Uயை  மறந்திட்டு இந்த கதையை படிங்க ;-).

'காற்றினிலே வரும் கீதம்' முடிச்சிட்டுதான் இதை ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். ஆனா ஒரு ஆசையிலே முதல் அத்தியாயம் எழுதிட்டேன். எழுதினதுக்கு அப்புறம் அதை அனுப்பாமல் இருக்க முடியவில்லை. KVG இன்னும் 3/4 அத்தியாயங்களில் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் இந்த கதையை முழு மூச்சாக தொடருவோம்.

'இந்த கதையில் காதலை நான் பாட வந்திருக்கிறேன் ;-) பூவிலே தேன் தேட வந்திருக்கிறேன் ;-) படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ;-)

Varthai thavarivitten Kannamma

பர்ணா!!!

மதுரை ரயில் நிலையத்தில் தனது மூன்று தோழிகளுடன் நின்றுக்கொண்டிருந்தாள் அவள். உடன் பணி புரியும் தோழியின் திருமணத்தில் கலந்துக்கொண்டு விட்டு சென்னை நோக்கி கிளம்பிக்கொண்டிருந்தனர் மூவரும்.

இன்னும் சில நிமிடங்களில் புறப்பட தயாராக நின்றிருந்தது பாண்டியன் எக்ஸ்பிரஸ்!!!! ரயில் பயணம்!!! அது அபர்ணாவுக்கு எப்போதுமே திகட்டாத ஒன்று. அதவும் ஜன்னலோர பயணம் அவளுக்கு ஆனந்தம்!!! அதனாலேயே ஏ. சி பெட்டியை தவிர்துவிடுவாள் அவள். இன்றும் கூட ஏ.ஸி இல்லாத முதல் வகுப்பு பெட்டி!!! முகம் புன்னகையில் மலர்ந்து போயிருக்க ரயிலில் ஏற தயாரானாள் அவள்.

அபர்ணா!!! ஒரு பிரபலமான மென் பொருள் நிறுவனத்தில் வேலை அவளுக்கு. ஆனால் அந்த வேலையில்  அவளுக்கு எப்போதுமே நாட்டம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தழைய தழைய புடவை. பின்னி முடித்த நீளமான கூந்தல். ஏதாவது ஒரு பூச்சரம். காதோரம் எப்போதும் ஊஞ்சலடிக்கொண்டிருக்கும் சின்ன ஜிமிக்கிகள் அல்லது தொங்கட்டான்கள். இதுவே அவளது வழக்கமான அலங்காரம். இன்று தலையில் பூ மட்டும் மிஸ்ஸிங்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

VJ Gயின் "என் மனதை தொட்டு போனவளே..." - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

''நீயும் உன் டேஸ்ட்டும்..' எப்போதும் அவளது தோழிகள் அவளை பார்த்து சொல்லும் வார்த்தை இது, 'இன்னும் திரௌபதி மாதிரி புடவையை சுத்திட்டு அலையறே' என்பார்கள்.

அவர்களுக்கு பிடித்த நிறைய விஷயங்கள் ஏனோ இவளுக்கு பிடிப்பதில்லை. இவளுக்கு பிடித்தவை அவர்களுக்கு பிடிப்பதில்லை.

'அதுக்கும் மேலே மாடர்ன் டிரஸ்ன்னா ஒரு சுரிதாரும் மடிச்சு பின் பண்ண துப்பட்டாவும். ஏன் அபர்ணா இப்படி இருக்கே??? ஜீன்ஸ் டி. ஷர்ட் இப்படி ஏதாவது ட்ரை பண்ணா என்ன???

'எனக்கு பிடிச்ச மாதிரி நான் ட்ரெஸ் பண்றேன். இதிலே உங்களுக்கு என்ன பிரச்சனை??? எனக்கு இதுதான் சௌகரியமா இருக்கு.

'நீ ஒரு முப்பது வருஷம் முன்னாடி பிறந்திருக்க வேண்டிய ஆளு. லேட்டா பிறந்திட்டே..' சிரிப்பார்கள் அவளை பார்த்து.  

'நான் இப்படித்தான் கடைசி வரை இப்படித்தான்..' தனக்குள்ளே சிரித்துக்கொள்வாள் அவள்.

ரயிலில் ஏறினாள் அவள். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட, நான்கு பர்த்துகள் கொண்ட அந்த முதல் வகுப்பு கம்பார்ட்மென்டின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர் மூவரும்.

ஒரு நொடி சரேலென விரிந்து, இமை தட்டி திறந்து அவளை பார்த்த வியப்பில் மூழ்கி களித்து கிடந்தன அந்த இரண்டு விழிகள்!!!! இத்தனை நாட்களாக அவளுக்காகவே தவமிருக்கும் அந்த இரண்டு விழிகள்!!! அந்த கம்பார்ட்மென்டின் அப்பர் பர்த்தில் படுத்திருந்தவனின் விழிகள்!!!!

'எத்தனை ஆண்டுகள் ஆகின்றன அவளை பார்த்து!!! பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறாள் என்னவள்.!!!!'

உள்ளே நுழைந்த நொடியில் கால் கொஞ்சம் தடுக்கி அவள் சற்று தடுமாற திடுக்கிட்டு, அவளை தாங்கிக்கொள்பவன் போல் சட்டென எழுந்து அமர்ந்துவிட்டான் அவன்.

'பார்த்துடா..' அவன் இதழ்கள் தன்னையும் அறியாமல் முணுமுணுத்தன. அவள் அவனை கவனிக்கவில்லைதான். அவள் சமாளித்துக்கொள்ள ஒரு ஆழ்ந்த மூச்சுடன் மறுபடியும் படுத்துக்கொண்டான் அவன்.

இப்படித்தான்!!! இப்படித்தான் பல வருடங்களாக அவளுக்காகவே துடித்துக்கொண்டிருக்கிறது அவனது இதயம்!!! கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களாக!!!

ரயில் மெல்ல நகர துவங்க கீழே குனிந்து தனது பெட்டியை பர்த்தின் அடியில் தள்ளிவிட்டு முன்னால் விழுந்த சாட்டை பின்னலை அலட்சியமாக பின்னே தூக்கி போட்டு, சந்தோஷ சிரிப்புடன் ஜன்னலுக்கு அருகில் சென்று அமர்ந்து வெளியே பார்க்க துவங்கியவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்திருந்தான் அவன்!!!!

உள்ளே வந்தவர்கள் அவனை பெரிதாக கவனிக்கவுமில்லை, கண்டுக்கொள்ளவும் இல்லைதான். இன்னமும் அவளது விழிகளும் மேலே நிமிரவில்லை தான்!!! நிமிர்ந்தால்??? ஒரு வேளை அவனை பார்த்தால் என்ன செய்வாளாம்??? அவள் அவனை சந்திப்பதை எத்தனை தூரம் விரும்புவாள் என்றே புரியவில்லை அவனுக்கு.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Vathsala

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாAmutha Anand 2016-08-12 12:44
Now only started to read ur story.... love d episode as usual...
Ur way of writing is sema. And hero pathi pesum podhellam namakke ippadi than venum nu ninakka vaikira feel... suoer ji...
Reply | Reply with quote | Quote
+1 # SuperKiruthika 2016-08-12 11:25
Sema kick starter Epi
Reply | Reply with quote | Quote
+1 # VTKAkila 2016-05-22 22:58
Hi Mam
Nice start. Once i started reading about Aparna, even working in software, her dressing sense and her liking, whatever comments she received from her friends, the same me also received. but then I liked the start with aparna intro.
How her love will move further. Will she remember the upper berth hero.He should be the hero.
Please update with weekly schedule.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாBalaji R 2016-05-21 22:25
"Opposites attract" True. But it wouldn't take much for the other side to repel as well. (In my humble opinion). It will be interesting to watch how aparna fell in love with the person on the other end of the line, and even more so, as to how she fell out of "love" with the purest of heart. Classy aparna. You bring her to life elegantly. I cannot wait to meet the holy trinity again. Will priya be the voice of reason?! I'm spellbound. As always, you rock :yes: :clap: :hatsoff:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாManoRamesh 2016-05-19 19:46
What ever is the plot who ever and how ever is story characters unga urugaveikkum ezhuthu always steal the show. poga poga ella personality ah pathi therinchukaren.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாManoRamesh 2016-05-19 19:45
What ever is the plot who ever and how ever is story characters unga urugaveikkum ezhuthu always steal the show. poga poga ella personality ah pathi therinchukaren.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 18:08
Thanks a lot Mano for such a sweet comment. Mansukku romba niraivaa feel panren. Thanks a lot Mano :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாflower 2016-05-19 19:27
super starting mam (y)
enaku aparna character pidichuruku. but andha ponnuku love vishayathula irukara thought thapponu thonuthu.
mela paduthurukaravar thaan herova... but enna nadanthathunu therinjuka ipovea aarvam adhigamakitu.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 18:07
Thanks a lot Flower feeling very happy :thnkx: :thnkx: love vihayathile ulla thought :Q: :Q: athai patthi naan innum konjam solren. seekiram next epi kodukka try panre. KVG mudinchathum. regularaa kodukkaren. :thnkx: again flower :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாDivya 2016-05-18 22:49
Helloooo mam last story la sonna mathiriye first episode ke vandhutaen patheengala..
Ungaloda uvt story enaku romba pidichathu vishva and
nila ponnu thaan sorry inaiku thaan andha story neenga ezhuthinathu nu naan recognise pannaen... athaan ipa andha story la enaku pidicha character ah mention pannaen
And abt tis story first episode ivlo twists oda viru viru nu iruku.. superb start mam... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:55
Thanks a lot Divya. Feeling very very happy. :thnkx: Neenga pona storyle sonnathu enakku nalla nyabagam irukku.Neenga vanthathukku naan sema happy. vishwa nilapponnu pidikkummaa :thnkx: :thnkx: intha story viru virunnu irukka??? :thnkx: again Divya :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாThansiya 2016-05-17 23:44
Hi mam. .love u mam unga writing ku na big fan mam epa nenga next story kotupinganu wait panitu erunthen mam...aprom nenga sona mathiri aparna, bharath , visva enalayum marakave mutiyathu mam. .Uvm story epavum maraka mutiyathu mam..na epa ellam upset ha erukeno apa ellam udane unga stories than read pabeen sudden ha en mind fresh aetum mam. . super mam. .chance he ila mam..athe pola entha vtk story yum impress panum therium mam. .good starting mam. Sikram next update kotunga mam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:53
Thanks a lot Thansiya :thnkx: :thnkx: :thnkx: What a comment en story kkaaga wit panneenglaa .feeling like flying. :thnkx: :thnkx: en kathai padichaa manasu fresh aaguthaa. oru writerukku ithai vida vere enna venum romba santhoshamaa irukku. seekiram next epi kodukkiren Thansiya. Thanks again :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாRoobini kannan 2016-05-17 12:27
wow good start mam (y)
Story heading sema mam
Then aparana character ah sona vithan super
Unga hero epaum pola kalakueanga
Upper la irukurathu super singer barath ah
Vishwa than antha phone panavana
Story super mam, unga story ah read pananunalye oru happiness varuthu parunga atha sola varthai illai mam
Nice song
Priya sona mathri marriage akurathu kulla enna nalum nadakalam yaru yaroda sera poranga nu pakalam
Triangle love story
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:49
Thanks a lot Roobini for such a sweet and interesting comment. feeling very very happy. :thnkx: :thnkx: title pidichirukka :thnkx: :thnkx: barath singeraa :Q: :Q: and vishwaa :Q: :Q: parkklam ;-) ;-) story read panna happyaa irukka :dance: :dance: athuthaan enakku venum. triangle love story. But usual triangular love storyle irukkum jealousy, possessiveness , sandai ithu ethuvume intha kathaiyil varathunnu nianaikkiren. paarkklam. ;-) thanks again roobini :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # vtkmadhumathi9 2016-05-17 11:53
interesting story
Reply | Reply with quote | Quote
# RE: vtkvathsala r 2016-05-20 17:44
Thanks a lot Madhumathi. :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாSriJayanthi 2016-05-17 11:45
Attagaasamaana aarambam. Thalaippu vidhyaasama irukku. Love traiangle-la vaarthai thavara porathu yaar. Naan kathaiyai aavla yethirpaarkkarathai vida neenga heroine-kku enna chella per vaikka porelnnu paarkkathan waiting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:44
Thanks a lot jay for such a sweet and interesting comment :thnkx: :thnkx: love triangle - aa :Q: :Q: parkklam.. chella per thaan title ye irukke ;-) ;-) : :D thnkx: :thnkx: jay.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாchitra 2016-05-17 07:23
super start vatsala, epayum pola unga hero asatharaar , thadikki vilunthaa thaanga thudipathu, kannil kanneer vara parkka pidikaathathu , aparna char konjam diffa irukku , asathal arambam (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:41
Thanks a lot Chitra for such an energetic comment. romba santhoshamaa irukku. :thnkx: :thnkx: hero asatharaara athuthaan venum ;-) ;-) thanks again chitra :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாராசு 2016-05-17 00:17
அசத்தலான ஆரம்பம். :clap: :clap:

கதையின் தலைப்பே என்னைப் படிக்க தூண்டியது. :yes:

வார்த்தை தவறியது யார்? பரத்தா? அவர்தான் பாடகர் மற்றும் தொழிலதிபரா? :Q:

அந்த அப்பர் பர்த்தில் படுத்திருந்தவரின் காதல் பிரமிக்க வைக்கிறது.

ஏன் அவர் ஆசை நிறைவேறக்கூடாது? :Q: தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன்..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:36
ரொம்ப சந்தோஷமா இருக்கு ராசு உங்க கமெண்ட் படிக்க :thnkx: :thnkx: கடஹியோட தலைப்பு படிக்க துண்டியதா ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த தலைப்புக்கு நான் நிறைய யோசிச்சேன். :thnkx: :thnkx: வார்த்தை தவறியது யார் ? சீக்கிரம் சொல்றேன். அவர் காதல் உங்களுக்கு பிடிச்சிருக்கா. (y) (y) அவர் ஆசை ஏன் நிறைவேற கூடாது. :yes: அதைதான் நானும் யோசிக்கிறேன். :thnkx: again ராசு :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாBhuvani Raji 2016-05-17 00:02
Startngae sema dhool mam :)
UVT char names spr spr :D
antha supr singr bharatha? ;)
waitng 4 d upcumng epis :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:27
thanks a lot Bhuvani raji :thnkx: :thnkx: super happy naan, super singer baraththaa ;-) ;-) seekiram solren :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாDevi 2016-05-16 23:35
Wonderful start Vatsala mam (y)
Barath, aparna, Vishwa UVT le mattum ille, indha series um kalakkuvangannu ninaikren (y)
Aparna voda dressing, character .. and andha sensitive nature romba menmaiya, azhaga irukku :clap:
Upper berth le paduthirukkiadhu Bharat ah :Q: avan eppadi aparna kooda pazhaya poran :Q:
Andha madurai malli vasam Inge varaikkum vesudhu wow
Waiting for your next update mam
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:26
'wonderful ' antha worde appadi oru energetic feel kodukkuthu Devi :thnkx: :thnkx: Sema happy. aparnaa natrure azhagaa irukkaa :thnkx: :thnkx: athuthaan kathaikku plusnnu ninaikkiren. parkkalam. upper berth barathaa :Q: ;-) seekiram solren. Madurai malli enakku fav :thnkx: :thnkx: Devi.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாsowmips 2016-05-16 23:18
Superb start mam. ..eagerly waiting for next update....wish there s essence of friendship in this story too
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:20
thanks a lot Sowmips :thnkx: :thnkx: feeling very happy. esscence of frndship kandippaga undu. :yes: but ithu konjam diff frndshipnnu ninaikkiren. parkkalam. wish u will like it. :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாSujatha Raviraj 2016-05-16 22:57
Woooawwww veryyy nice epiii vathsu ... :clap: :clap:
superb start.... :hatsoff: (y)
romba romba rasichu padichen .......
bharath oda feelings azhaga sonnenga .. especially andha last part aval idhalgalin oram punnagai adhil nimmadhiyana swaasam avanidam .... :hatsoff: :hatsoff:
yaarukku yaarunu iiraivanukku mattume velicham .......

sikram next epiiii plz :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:18
thanks a lot Suja for such a sweet comment :thnkx: :thnkx: Rasichu padicheengala .Naan sema happy. :dance: but avar barathnnu eppadi mudivu pannnenga :Q: :Q: ;-) idahgalin oram punnagai.... china china varigalai kooda rasichu neenga quote pannuvathu rmba santhoshamaa irukku suja :thnkx: :thnkx: next epi seekiram koduthidalam
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாSandiya 2016-05-16 22:30
Nice start vathsala mam (y)
Aparna vishva and barath elarum thirubavum ethula varanga :lol: happy
Aparna kuda travel pandra person tha heronu thariuthu avaroda love malli poo konnudu vanthu koduthathulaiya tharithu :P
Aparna character is different bt ava eppdi herova mrg pannianu tharinchika wait pandren :yes:
Mothathula interesting story (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-20 17:15
Thanks a lot sandiya for such a sweet comment. :thnkx: :thnkx: Romba santhoshmaa irukku. aparnaa kooda travel panaravar thaan herovaa :Q: :Q: and aparnaa avarai eppadi marriage pannikittaannu parkanumaa :Q: appadiyaa :Q: ;-) ;-) interesting storyaa :dance: romba santhoshmaa irukku sandiyaa :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாKJ 2016-05-16 22:29
Wow...Good start mam... Unga writing style super poonga... Upper berth person thane hero :) Avar peru Bharthah? Antha innoruthat per enna nu enngala pollama vachutingalae... sikiram next epi mam :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-17 12:14
Thanks a lot KJ feeling very happy :thnkx: :thnkx: writing style superaa :thnkx: :thnkx: innoruthar per enna. sekkiram sollidaren ;-). (y) thodarnthu padichu unga karuthukklai share seithaal I will be very happy thanks again KJ :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாSharon 2016-05-16 21:19
Nice Update Vathsu Mam :-) (y)
Bharath,Aparna & Vishwa ivangalai ellam thirumba parppadhai nenaichaalae sema happy :) :lol:
Triangle Love story ah?? :-|
Maela Paduththirukkuravar paer ennavo? Avaroda kadhal azhaga irukku.. Kai saeruma.. :o
Aparna, romba appavi ah irukura pola theriyuraanga :)
Evanga kulla nadakkapora kadhaiyai therinjukka waiting :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-17 12:11
thanks a lot Sharon for your sweet comment. :thnkx: :thnkx: :dance: naanum sema happyaa thaan intha kathai ezhuthren. :yes: :yes: Aparnaa appavi illai konjam traditional thoughts ullavanga :yes: :yes: mele iruppavar kathal azhagaa irukkaa. (y) (y) ithaiye neenga eppavum sollanum okay ;-) :D :D
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாAgitha Mohamed 2016-05-16 21:15
Super start vathsu mam :clap:
Abarna kum upper birth la irukravanukum ena connection :Q:
Egarly waiting to read more
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-17 10:43
Thanks a lot Agi for your sweet comment :thnkx: :thnkx: avanga rendu perukkum enna samamntham konjam konjmaa solren ;-) ;-) :D :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாJansi 2016-05-16 21:05
Nice start Vatsala (y)

Same same peraa...onnume prachaniyillai engalukum romba pidicha peyaraache...

Upper birth-il padutiruntatu Bharat-aa...

Mallipoo scene romba nalla iruntatu

Ethuvenaa nadakkalaamnu puriyutu...ethuvena nadakkaddunnum tonutu :P ...todarntu padika romba aarvamaa iruku.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-16 22:36
Thanks a lot Jansi :thnkx: :thnkx: Jansi comment vanthiduchu :dance: :dance: Upper barthil iruppathu baraththaa??? appadiyaa??? appo phonele pesinathu vishawaavaa ??? ;-) ;-) malippoo scene naan enjoy panni ezhuthinathu. Athai neenga quote pannathu sema happy. ethuvenaa nadakkttumaa??? okay. appurmaa ithu maatum nadakka vendaamnnu ethaiyum sollakkoodathu ;-) ;-) :D thanks again Jansi :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாJansi 2016-05-16 22:57
Quoting vathsala r:
Thanks a lot Jansi :thnkx: :thnkx: Jansi comment vanthiduchu :dance: :dance: Upper barthil iruppathu baraththaa??? appadiyaa??? appo phonele pesinathu vishawaavaa ??? ;-) ;-) malippoo scene naan enjoy panni ezhuthinathu. Athai neenga quote pannathu sema happy. ethuvenaa nadakkttumaa??? okay. appurmaa ithu maatum nadakka vendaamnnu ethaiyum sollakkoodathu ;-) ;-) :D thanks again Jansi :thnkx: :thnkx:

Ph-la pesinatu yaaraavum iruntuddu pogaddum...aanaal enga Archanaaku hero eppavum Bharat-taan... ;-)

Naangallaam mainnn characters maddum atigamaa focus seyvomla...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-17 10:41
super Jansi aparnaavukku barath thaanaa??? okay agreed ;-) ;-) :D
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாChithra V 2016-05-16 20:47
Nice starting vathsala (y) (y)
Hero aparna mela vachirukum love puriyudhu andha nabar hero than nu ninaikiren :yes:
En aparnavidam thannai kanbithu kollavillai :Q:
Aparna oda vazhkaiyil inaya povadhu phone pesinavara illai train yil irupavara :Q:
Aparna kum andha person ai terinjiriku :)
Waiting to read more :)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா - 01 - வத்ஸலாvathsala r 2016-05-16 22:33
Thanks a lot Chitra. Unga comment padichathum sema happy :thnkx: :thnkx: Hero love puriyuthaa??? yes athu unga ellarukkum nalla puriyanum athuthaan nallathu ;-) ;-) unga ella kelvikkum seekiram bathil solren :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # மிக அழகான ஆரம்பம்Chillzee Team 2016-05-16 20:32
அபர்ணாவின் குணம் சற்றே வித்தியாசம் தான். பெர்த்தில் படுத்திருந்த அவனின் காதலின் தொடக்கம்தான் அவன் வாழ்க்கையின் தொடக்கம் என்பதை சொல்லிய விதம் அழகு (y) (y)
போனில் பேசியது யாரோ :Q:
முக்கோண காதல் கதையா :Q:
மேலும் தெரிந்துக் கொள்ள ஆர்வம் :-)
Reply | Reply with quote | Quote
# RE: மிக அழகான ஆரம்பம்vathsala r 2016-05-16 22:23
Thanks a lot Vindhya :thnkx: :thnkx: Kthai vanthiduchunnu therinjathum first commentukkaaga wait seithitte irunthen. Unga comment paarthathum sema happy. :dance: Pothuvaagave enakku tamille comment paarthaale oru spl feel kidaikkum :thnkx: :thnkx: unga kelvikkellam seekiram bathil solren :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule


Mor

AN

Eve
14
TPN

MuMu

NIVV
15
UNES

MVK

MMV
16
SPK

EMPM

PaRa
17
ISAK

KaNe

NOTUNV
18
KMO

Ame

KPM
19
AA

NKU

IT
20
KI

-

-

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
21
TPN

EEU02

NIVV
22
IVV

MVK

MMV
23
PEPPV

EANI

PaRa
24
EEU01

KaNe

NOTUNV
25
TAEP

KKKK

Enn
26
AA

NKU

IT
27
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top