(Reading time: 16 - 32 minutes)

08. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ன்று…

னது அண்ணன் மனைவிக்காக தங்கள் முன் வழக்காடிக்கொண்டிருக்கும் தங்கள் இளைய மகன் முன்பு செய்வதறியாமல் நின்றனர் அவனது பெற்றோர்.

“சொல்லுங்கப்பா. உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா இப்படித்தான் செய்வீங்களா?”

“எங்களை என்ன செய்யச் சொல்றே விஜி? அவனோட ஜாதக தோசத்துக்கு அந்த பெண்ணோட ஜாதகம்தான் பொருந்தி வருது.”

“அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணது தப்புன்னு சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

ong>…

சுருதி சற்று முன்பே கல்லூரிக்கு வந்திருந்தாள். அவள் சிந்தனாவைச் சந்தித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காகவே முன்னே கிளம்பி வந்திருக்கிறாள்.

ஆனாலும் அவளுக்கு சிந்தனாவை நேரில் சந்திக்க தயக்கமாகவே இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.