Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 2 votes
Pin It

04. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

Kangalin pathil enna? Mounama?

வெள்ளை நிற உடையில் வந்த அவள் ஒருவேளை தனியாக வந்திருந்தால் கண்டிப்பாக இது கனவு என்று தான் நினைத்திருப்பான் சஞ்சய்... ஆனால் அவள் ஒரு கையில் ஜெய்யை தூக்கிக் கொண்டும்... இன்னொரு கையில் குடைப்பிடித்துக் கொண்டும் வரவே அவள் வருவது நிஜம் என்பதை உணர்ந்தான்... ஆனால் கண்களை தான் அந்த தேவதையின் பக்கம் இருந்து வேறு பக்கம் திருப்ப முடியவில்லை அவனால்...

நீரஜாவும் அவனைப் பார்த்துவிட்டாள்... ஆனால் அடுத்த நொடியே அதிர்ச்சியானாள்... "இந்த சின்சியர் சிகாமணி இங்க என்ன பண்றான்... விட்டா ராத்திரி கூட ஆஃபிஸ்லயே இருப்பான் என்னோட ப்ரண்ட்... அவனோட அம்மா தனியா இருக்காங்களேன்னு பார்க்கிறான்... அப்படின்னு சொல்லிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கான் இவளோட அண்ணன்.. இவன் என்னடான்னா இங்க ஜாலியா டீ குடிச்சிக்கிட்டு இருக்கான்...

இவன் இந்நேரம் ஆஃபிஸ்ல இருப்பான்... இப்பவே போய் ஆன்ட்டிய பார்த்துட்டு வரலாம்னு வந்தா... இவன் இங்க இருக்கானே... சரி நிரு என்ன தான் நடக்குதுன்னு பார்க்கலாமே... என்று மனசுக்குள்ளே பேசிக் கொண்டே வந்தவள் வீட்டின் காலிங்பெல்லை அழுத்தினாள்..

சத்தம் கேட்டு வந்து கதவை திறந்த அம்பிகா நீரஜாவை பார்த்து சந்தோஷப்பட்டார்...

"நிரு வா வா... இப்பயாச்சும் சிங்கப்பூர்ல இருந்து வரனும்னு தோனுச்சே... ஹே ஜெய்குட்டி அத்தை வந்ததும் அவளோட ஒட்டிக்கிட்டீங்களா..." என்று ஜெய்யை வாங்கிக் கொள்ள நீரஜா உள்ளே வந்தாள்..

"என்ன ஆன்ட்டி எப்படி இருக்கீங்க... இப்போ ஹெல்த் எப்படி இருக்கு..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

"இப்போ நல்லா இருக்கேன்மா... உனக்கும் உன்னோட சிங்கப்பூர் டாக்டர்க்கும் தான் நன்றி சொல்லனும்..."

"என்ன ஆன்ட்டி தேங்ஸ்ல்லாம் சொல்லிக்கிட்டு... அவ இங்க சென்னை ஹாஸ்பிட்டல் வரப்போ உங்களை செக் பண்றா... இங்க மெடிசன் கிடைக்குமோ கிடைக்காதோன்னு அங்க இருந்தே கொடுக்குறா..  அதை நான் எடுத்துக்கிட்டு வரேன்... இல்ல நிக்கிய வரவச்சு கொடுக்கிறேன்... இது ஒரு வேலையா... நான் இங்க வந்துட்டாலும் உங்களுக்கு தொடர்ந்து மெடிசன் வர ஏற்பாடு பண்ணிட்டேன் ஆன்ட்டி " என்று அவள் எடுத்து வந்த மெடிசனை கொடுத்தாள்... ஜெய்யும் இறங்கி விளையாடச் சென்றான்..

"ஆமாம் போனவாரம் கோவில்ல ஜானுவை பார்த்தப்போ கூட நீ வரப் போறேன்னு அவ சொல்லலையே... இன்னிக்கு சஞ்சய் தான் நீரஜா வராம்மான்னு சொன்னான்.."

"சும்மா ஒரு சர்ப்ரைஸ் தான் ஆன்ட்டி.. நேத்து தான் நிக்கிக்கு போன் பண்ணி சொன்னேன்..."

"நீ தனியா அங்க சிங்கப்பூர்ல இருந்து கஷ்டப்படாம திரும்ப வந்தது சந்தோஷம்ம்மா...  இரு உனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துக்கிட்டு வரேன் நிரு..."

"ஆமாம் ஆன்ட்டி உங்க டீ குடிச்சு எத்தனை நாள் ஆச்சு... உங்க டீ குடிக்கவே வந்தேன்..."

"ம்ம் டீ தரேன்.... அதுக்கு முன்னாடி சஞ்சய் வீட்ல இருக்கான்னு மெது வடை செய்யலாம்னு மாவரைச்சேன்.. சூடா போட்டு எடுத்துக்கிட்டு வரேன்..." என்று இவளிடம் சொல்லிவிட்டு...

"சஞ்சய் இங்க யாரு வந்திருக்காப் பாரு.. நீரஜா வந்திருக்காடா.." என்று மேலே இருக்கும் அவன் அறையை பார்த்து கீழே இருந்து குரல் கொடுத்துவிட்டு கிச்சனுக்கு சென்றார் அம்பிகா...

"தோ வரேன்ம்மா..." என்று அவன் குரல் கேட்டது..

"அதான் வரும்போதே பார்த்தானே... அப்பக்கூட கீழே இறங்கி வரானாப் பாரு... எல்லாம் திமிறு.."என்று இவள் முனக..

"மேடம் வந்ததும் நான் உடனே போய் பார்க்கனும்... ஆனா அவளை கூப்பிட ஏர்போர்ட்க்கு போனாலும்... மேடம் என்கிட்ட பேசமாட்டாங்க... அம்மாவை பார்க்கத் தானே வந்தா.. அம்மாவை மட்டும் பார்த்துட்டு போகட்டும்" என்று சஞ்சய் புலம்பினான்.

அம்பிகா டீயும் வடையும் எடுத்துக் கொண்டு வரும் வரையிலும் அவன் வரவில்லை... பின் திரும்பவும் அம்பிகா குரல் கொடுக்க அவன் இறங்கி வந்தான்... வந்தவன் இவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு இவள் எதிரில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான்...

"நீரஜாவும் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டு... அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜெய்யை " ஜெய்க்குட்டி வா வடை சாப்பிடலாம்" என்று அழைத்தாள்..

"வடை ஆறினதும் அவனுக்கு கொடுக்கலாம்மா... இப்போ நீ சாப்பிடு.." என்றார் அம்பிகா..

இவள் எடுத்து சாப்பிட... சஞ்சயும் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்...

ஒரு வடையை எடுத்து இரண்டாக பிட்டு ஆற வைத்து கொண்டே "ஏம்மா நிரு சிங்கப்பூர்ல தான் வேலைப் பார்க்க போறதா சொன்ன... இப்போ திடிரென்று வந்துட்ட... இனி என்னப் பண்ண போற..." என்று கேட்டார் அம்பிகா...

"எதுக்கு அங்க தனியா இருந்து வொர்க் பண்ணனும்னு தோனுச்சு ஆன்ட்டி... அதான் உடனே வந்துட்டேன்... இனி நம்ம ஆஃபிஸ்க்கு போலாம்னு இருக்கேன் ஆன்ட்டி.." என்று நீரஜா சொல்ல..

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெMeera S 2016-08-01 15:40
Very cute epi sis..
avangalukulla nadakra intha dishyum dishyum rasikumpadi iruku romba... yes....
aparam jay kutty rombave samathu.. correct ah poova neeru kita koduthitane.., so sweet...
jay-sanjay conversation romba cute...
aayiram than sanda nalum avanuku marriage nu pechu vanthathum madamku light ah jerk aguthula... super...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெChithra V 2016-08-02 21:09
Thanks meera :thnkx: :thnkx:
Unnoda cmnt parthu nan romba happy :)
Reply | Reply with quote | Quote
+1 # HiSubhasree 2016-07-06 13:29
chitra unga way of writing nalla irukku ... (y) ... super
enakum rose scene pidichirukku ....
Reply | Reply with quote | Quote
# RE: HiChithra V 2016-07-06 15:18
:thnkx: subhashree :thnkx:
Unga cmnt parthu nan romba happy :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெThangamani.. 2016-07-05 20:31
sooppar chithra v.vellai roja scene nallaarukku..rendu peril yaardhaan mudhalil vittuk koduppaargal?sanjay
dhaan iranki varuvaaro?kaadhalil idhellaam sakajamappaa..very nice chithra..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெChithra V 2016-07-05 22:49
:thnkx: thangamani Amma :thnkx:
Renduperum 1st yar irangi vara poranga parkalam adhu konjam kastam than :) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # SuperKiruthika 2016-07-05 12:58
Sanjai neeru konjam ego vittukodutha problem solved but love their little fights ...

also jai and roja part super looking forward
Reply | Reply with quote | Quote
# RE: SuperChithra V 2016-07-05 20:09
:yes: kiruthika but avanga love konjam ego oda than pogum :)
Rose scene pidichudha :thnkx:
:thnkx: kiruthika
Reply | Reply with quote | Quote
+1 # YesKiruthika 2016-07-06 11:32
Quoting Chithra.v:
:yes: kiruthika but avanga love konjam ego oda than pogum :)
Rose scene pidichudha :thnkx:
:thnkx: kiruthikaFb rose and sanjai jai kitta kenjurathum romba super
Reply | Reply with quote | Quote
# RE: YesChithra V 2016-07-06 15:19
:thnkx: kiruthika
Reply | Reply with quote | Quote
+1 # Nice Episode Chitra.VChillzee Team 2016-07-05 12:41
(y) (y)
Sanjay - Neeru rendu perukum apdi enna dishyum dishyum :Q:
Chinna pulla koodalam partnership ah :D :D
Nalaiku epdi neeru kita sanjay pesuvanu therinchuka waiting :-)
Reply | Reply with quote | Quote
# RE: Nice Episode Chitra.VChithra V 2016-07-05 20:07
Avangalukkulla adhanala sandai nu konjam epi Ku piragu parpom team :)
:yes: ipo sanjay ai vida jai Ghana neeru Ku important apo andha kutty kuda partnership vachu thana aaganum :)
:thnkx: :thnkx: team
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெchitra 2016-07-05 12:36
nice epi chitra , antha chinna rojavai kudukka avalo thazha seiya vendi irukku jayyai , innum heroine yai evalavoo, paavam pa intha heroes :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெChithra V 2016-07-05 20:04
Heroine a taja panna sikiram story mudinjidume adhan ippadi jai Kutty a taja panna vendiyirukku :)
:thnkx: :thnkx: Chithra
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெJansi 2016-07-05 12:17
Nice epi Chitra (y)

Jai sir tayavu sanjayku tevai patruku.. :D
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெChithra V 2016-07-05 20:02
:thnkx: :thnkx: jansi
:yes: jai sir oda tayavu tevai than :) :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெDevi 2016-07-05 12:17
Nice update CV (y)
Niru pesiyum Sanjay murukittu.. appuram white rose koduthu .. samadhana udanpadikkai edukkirare.. ;-)
Kaale vizharadhu urudhi.. appuram edhukku Sanjay.. bandhaa ??
Waiting for next update CV sis (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - 04 - சித்ரா. வெChithra V 2016-07-05 20:01
:thnkx: devi :thnkx:
Udane sarandar aga sanjay ku manasu varala pola adhukku than indha bandha :D :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top