நந்திதா சிறிது தயங்கி விட்டு அவன் பக்கம் இருந்த வலது கையை நீட்ட, அதை பற்றிக் கொண்டு மெல்ல அவள் பக்கம் நெருங்கி அமர்ந்தவன்,
“நீ காலேஜ்ல ஒரு டைம் எல்லோ சாரீல வந்திருந்த.... கல்ச்சுரல்ஸ்ன்னு நினைக்கிறேன்.... அப்போ உன் சீனியர் ஆனந்த் உன்னை டீஸ் செய்து ஏதேதோ சொன்னான்... ஞாபகம் இருக்கா?”
“இல்லாமல் என்ன? அதுக்கு தான் படிக்கட்டுல தடுக்கி விழுந்தான்.... அவனுக்கு நல்லா வேணும்....”
“யெஸ் நல்லா வேணும் தான்... ஆனால் அவன் ஒன்னும் தானா தடுக்கி விழலை....”
“என்னது?”
“பின்ன, என் நதியை அப்படி அழ வைக்குற மாதிரி கிண்டல் செய்றவனை விட்ருவேனா!!! அவன் வர நேரத்துல மெலிசா கயிறை கட்டி வச்சிருந்தேன்.... அப்படி தான் தடுக்கி விழுந்தான்.... பிராக்ச்சர் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
.
“நான் ரொம்ப லக்கி உதய்.... உங்களை போல ஒருத்தர் கணவரா கிடைக்க நான் ரொம்ப ரொம்ப லக்கி....”
“ஹேய் இப்படி கோல்மால் எல்லாம் செய்தால் தான் உனக்கு பிடிக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நிறைய இப்படி எல்லாம் செய்திருப்பேனே....”
“க்கும்.... இன்னும் புதுசா வேற நீங்க செய்யனுமா?”