(Reading time: 17 - 34 minutes)

தோளில் சாய்ந்திருந்தவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன்,

“எனிதிங் பார் யூ டார்லிங்....” என்றான்....

“இப்படி தான் சொல்வீங்க... ஆனால் கல்யாணத்துக்கு எப்படி அத்தையை சம்மதிக்க வச்சீங்கன்னு கேட்டால் அதெல்லாம் உனக்கு எதுக்குன்னு கேட்பீங்க....”

“நோ நோ நதி.... உன் கிட்ட எதையும் மறைக்க மாட்டேன்... அம்மா கிட்ட கதை விட்டேன் டார்லிங்.... ஒரு சாமியார் உன்னை கல்யாணம் செய்துக்கிட்டா தான் நான் சந்தோஷமா இருப்பேன்னு சொன்னாருன்னு சொன்னேன்....”

“அதை அவங்க அப்படியே நம்பிட்டாங்களா என்ன??”

“இல்லை நம்பலை.... அடுத்த நாளே அந்த சாமியாரை தேடி போனாங்க... அன்னைக்கு சாயந்திரமே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க....”

...
This story is now available on Chillzee KiMo.
...

ி வைத்தாள் நந்திதா...

“ஹேய் என்ன நீ மூடி வச்சுட்ட.... மத்த லெட்டர்ஸ் எல்லாம் படிச்சு பாரு இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்....”

“க்கும்....”

“என்னை பத்தி உனக்கு தெரியாதது எல்லாம் அவங்க எழுதி இருப்பாங்க பாரு.... உதய் நல்லவரு, வல்லவரு.... ஹீரோ, ஸ்டார்ன்னு....”

“ப்ச்....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.