“டார்லிங் இதெல்லாம் படிச்சா தானே உனக்கு எவ்வளவு பெரிய சூப்பர் டூப்பர் ஹாட் பிகரை கல்யாணம் செய்திருக்கன்னு உனக்கு புரியும்...”
“நீங்க ஹாட் பிகராக்கும்...! டப்பா பிகர்...!”
“ஓஹோ....! அதனால தான் அன்னைக்கு என்னை ஷர்ட் இல்லாமல் பார்த்து பே பே ன்னு முழிச்சியாக்கும்.... ஆனால் எனக்கு சூப்பர் சீன்... நீ சூப்பரா இருந்த....”
அன்று நடந்தது நினைவில் வந்து கன்னம் சிவந்தவள்,
“பேசுறதை பாரு....” என்று கையில் இருந்த பைலை கொண்டு அவனை அடித்தாள்...
“ஹேய்... நீ ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சா நீ என்ன இப்படி சொர்ணாக்கா மாதிரி நடந்துக்குற?”
“யாரு நான் சொர்ணாக்காவா??? இருங்க....” என்று அவள் மேலும் இரண்டு அடி கொடுக்க, அவன் தடுக்க.... என சின்
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/6736-malargal-nanainthana-paniyale-22" rel="alternate">Episode # 22
{kunena_discuss:843}