(Reading time: 16 - 32 minutes)

05. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ

Kangalin pathil enna? Mounama?

மேளச் சத்தம் கொட்ட சஞ்சய் அவன் மாமன் மகளுக்கு தாலிக் கட்டினான்.

திடுக்கென்று விழித்தாள் நீரஜா... "சேச்சே கனவா..?? ஏன் தான் இப்படியெல்லாம் கனவு வருதோ... எனக்கும் சஞ்சய்க்கும் கல்யாணம் நடப்பது போல கனவெல்லாம் வரக் கூடாதா...?? என்று சலிப்போடு படுக்கையில் இருந்து எழுந்தாள்... மணியைப் பார்த்தால் எட்டு என்று காட்டியது...

"அய்யோ இவ்வ

...
This story is now available on Chillzee KiMo.
...

ோறாரேமே... இவ்வளவு நேரம் அதைப் பத்தி தான் பேசிக்கிட்டு இருந்தாரு... அப்புறம் அப்படி பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணும் போது சஞ்சயும் நானும் நல்ல ஐடியாஸ்ல்லாம் தரனும்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு..."

"ஆமாம் நிக்கி... அப்படி ஒரு ஐடியா இருக்கு வெற்றிக்கு... அப்போ ஏதாவது ஹெல்ப் கேட்டா செய் நிக்கி..."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.