(Reading time: 16 - 32 minutes)

ங்க கல்யாணம் அப்பவே... தங்கைக்கு கல்யாணம் பண்ணாம... இவன் பண்ணிக்கிறான் பாருன்னு... நம்ம ரிலேஷன்ஸ் எல்லாம் பேசினாங்க... நீ அப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னதாலையும்... மாமா நவி கல்யாணத்துக்கு அவசரப்பட்டதாலையும்... என் மேலேயும் நவி மேலேயும்  நம்பிக்கை இருக்கறதாலயும் தான்... நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்... ஆனா இன்னும் நீ எந்த பதிலும் சொல்லாம இருக்கறது சரியில்ல நிரு..." என்று ஒரு அண்ணனாக அவள் மீது அக்கறையாக பேசினான்.

"எனக்கு புரியுது நிக்கி... இப்போ தானே நம்ம ஆஃபிஸ்க்கு வரப் போறேன்... இன்னும் கொஞ்ச நாள் டைம் கொடு... நானே அப்புறம் கல்யாணம் பத்தி பேசறேன்..." என்று அவனிடம் கூறினாள் நீரஜா.

"சீக்கிரம் நீ கல்யாணத்துக்கு ஒத்துப்பேன்னு எதிர்பார்க்கிறேன்..."

...
This story is now available on Chillzee KiMo.
...

க... அவங்க நம்ம நிகேதன் சாரோட சிஸ்டர்... இந்த கம்பெனியில் அதிக ஷேர் இவங்களோடது... இந்த கம்பெனியே இவங்க பேர்ல தான் இருக்கு தெரியுமா..?? இனி இப்படியெல்லாம் செய்யாத..." என்றாள் விஜி.

"ஓ ஸாரி மேம்... சார் உங்களை வரச் சொன்னாரு..." என்று சொல்லிவிட்டு அவள் இருப்பிடத்தில் உட்கார்ந்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.