“என்ன நதி???”
“ஹ்ம்ம்.... இப்போ எதுக்கு இங்கே வந்திருகோம்???”
“சும்மா..... உனக்கு போன் வாங்கனும்னா வாங்கலாம்....
“உதய்....! என்ன இது???? பொஸஸிவ்னஸா?????”
சிரிப்பு பொங்க தான் கேட்டாள் நந்திதா....
“அதெல்லாம் இல்லை..... சும்மா....” என்றான் அவன்.
“சும்மாவா???? அதெப்படி கரக்ட்டா என் பிரென்ட்ஸ் கொடுத்ததா சொன்னதை எல்லாம் வாங்கி தரேன்னு சொல்றீங்க???”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...எது நீ பார்க்காத இடம்?”
“நீங்க சொன்ன எல்லா ஊருமே நான் நிறைய தடவை போன ஊரு தான்....”
“ஓஹோ....! சரி எது ரொம்ப நிறைய தடவை போய் உனக்கு மொத்தமா போர் அடிச்சு போன ஊரு???”
“ஹ்ம்ம்ம்.... அது ஊட்டி தான் ஏன் கேட்குறீங்க????”
“பர்பெக்ட்.... அப்போ நாம ஊட்டிக்கே போகலாம்....”