(Reading time: 8 - 16 minutes)

07. மலையோரம் வீசும் காற்று – பிந்து வினோத்

Malaiyoram veesum kaatru

ரொம்ப அருமையா சமைக்குறீங்க. ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.  இப்படி நான் சாப்பிட்டதே இல்லை...”

சொன்ன ரச்னாவை திரும்பி பார்த்து பேசினாள் விசாலினி.

“சாப்பாடு நல்லா இருக்குறது இருக்கட்டும், நீ இன்னும் எத்தனை நாள் இங்கே தங்குறதா இருக்க? உனக்குன்னு வீடு எதுவும் இல்லையா? யாரும் தேட மாட்டாங்களா???”

“ம்ம்ம்ம்... தேடுவாங்க....” என்று முணுமுணுத்து விட்டு எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ெட்செட் அணிந்துக் கொண்டு யாரிடமோ பேசியபடி நடந்துக் கொண்டிருந்தான். எப்போதும் பார்க்கும் ஃபார்மல் உடையில் இல்லாமல் 3/4த்தில் வித்தியாசமாக இருந்தான்.

அவன் தன்னை தாண்டி செல்வது உணர்ந்து, யோசனையை விட்டு விட்டு அவசரமாக,

“ஹாய்... ஹலோ... ஹலோ ஸ்ரேயான்ஷ்....” என்று அவனை அழைத்தாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.