(Reading time: 8 - 16 minutes)

று மாதங்கள் செல்ல, ஸ்ரேயான்ஷின் பிறந்த நாள் வந்தது..... அவளை டின்னருக்கு அழைத்து இருந்தான் அவன்...

அது அவளுக்கு பிடித்த இந்தியன் ரெஸ்டாரன்ட்....

சந்தோஷமாக சென்றவளுக்கு, அவன் அவளை மட்டும் தான் அழைத்திருக்கிறான் என்று தெரிந்த போது ஆச்சர்யமாக இருந்தது...

அதை வெளியே காட்டாமல், அவனுக்காக வாங்கி வந்திருந்த கிரீட்டிங் கார்டை கொடுத்தாள் அவள்.

அதை வாங்கிக் கொண்டவன்,

“நானும் ஒரு கார்ட் வச்சிருக்கேன் ரச்னா.... அதை கொடுக்க தான் உன்னை மட்டும் இன்வைட் செய்தேன்...” என்றான்.

“உங்க பர்த்டேக்கு எனக்கு கார்டா???”

“ம்ம்ம்ம்...” என்றபடி ஒரு கார்டை அவள் பக்கம் நீட்டினான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

tle="Malaiyoram veesum katru" href="/stories/tamil-thodarkathai-all-list/6779-malaiyoram-veesum-katru-06" rel="alternate">Episode # 06

Episode # 08

{kunena_discuss:972}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.