(Reading time: 8 - 16 minutes)

திரும்பி அவள் பக்கம் பார்த்தவனின் முகத்தில் ஆச்சர்யம். அந்த பக்கம் லைனில் இருந்தவரிடம் எதையோ சொல்லி விட்டு, ஹெட்செட்டை தலையில் இருந்து கழற்றி கழுத்தில் மாட்டிக் கொண்டு அவள் நின்றிருந்த பக்கம் வந்தான்.

“வாட் அ சர்ப்ரைஸ், என் பேர் கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கே....”

“ஸ்ரேயான்ஷ்... என் மெமரி பத்தி மெதுவா அனலைஸ் செய்யலாம்.... இப்போ எனக்கு பசிக்குது... ரொம்ப பசிக்குது.... ஏதாவது ஹெல்ப் செய்ங்களேன்....”

“என்னது??? சாப்பாடு இல்லாமல் இப்படி நடு ரோட்டுல நிக்க தான் அப்படி கண்ணு மண்ணு தெரியாமல் வேலை செய்தீங்களா? வாட் அ பிட்டி!”

அவனின் நக்கல் புரிந்து அவள் அவனை பார்த்து முறைத்தாள்.

“ஓகே, ஓகே ஈசி.... ஈசி...! இன்னைக்கு எனக்கு தெரிஞ்ச வரை

...
This story is now available on Chillzee KiMo.
...

போனில் பேசும் போது அம்மா கேட்கும் சாப்பிட்டியா கேள்வியை கேட்கும் லிஸ்டில் ஸ்ரேயான்ஷும் சேர்ந்துக் கொண்டான்....

ஆபிஸ் மெசெஜ்சரில் அவளுக்கு தவறாமல் குட் மார்னிங் சொன்னான்.... எஸ்எம்எஸ் அனுப்பி குட் நைட் சொன்னான்....

எப்படியோ அவனும் ஒரு விதத்தில் அவளின் வாழ்வின் அங்கமாகி போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.