Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 11 - 22 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
Pin It
Author: vathsala r

விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலா

Vivek Srinivasan

வேகம்!!!        

யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத ஒரு வேகத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பறந்துக்கொண்டிருந்தது அந்த ஹோண்டா சிட்டி!!! நேரம் இரவு ஒன்றை தாண்டிக்கொண்டிருக்க, சென்னையை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது அந்த கார்.

நிறம் மங்கிப்போயிருந்த வெள்ளை பைஜாமாவும் ஜிப்பாவும், நான்கைந்து நாள் ஷேவ் செய்யபடாத தாடியும், அதிக கவனம் எடுத்துக்கொள்ளாமல் வாரப்பட்ட கேசமுமும், இவை எல்லாவற்றையும் தாண்டி முகத்தில் எதை பற்றியுமே கவலை படாத ஒரு பாவமுமாக, அந்த காரை செலுத்திக்கொண்டிருந்தான் அவன்!!!!

சட்டென அவனது கைப்பேசி ஒலிக்க, ஒரு முறை அதை எடுத்து பார்த்தவன் காரின் வேகத்தை குறைத்து, அதை ஓரமாக நிறுத்தி விட்டு அழைப்பை ஏற்றான். அவனது அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பு.

'ம்...'

.........

'யா....'

..........

'ஷூர்...'

பேசி முடித்தவன், மொபைலை காரின் பக்கத்து சீட்டில் போட்டு விட்டு கதவை திறந்துக்கொண்டு இறங்கினான். காருக்குள்ளிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக்கொண்டான். பின்னர் மெல்ல விழிகளை சுழற்றினான். சுற்றும் முற்றும் சூழ்ந்திருந்த இருள் அவன் நினைவுகளை சுழற்றியது.

'அப்பா... வேண்டாம்பா... எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா... ரொம்ப இருட்டா இருக்கு பா... ப்ளீஸ் பா .... தனியா போக மாட்டேன் பா....'

'பயமா??? அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன்... 'பயம்'ங்கிற வார்த்தையே என் பையன் வாயிலிருந்து வரக்கூடாது... போடா... போய் பத்து நிமிஷமாவது ரோட்டிலே தனியா நடந்திட்டு வா போ...' அவனது ஒன்பதாவது வயதில், அவனுக்கு அப்போதிருந்த பயங்களை ஒன்றொன்றாக தெளிவிக்க அவன் அப்பா கற்றுக்கொடுத்த முதல் பாடம் இது.

இப்போது அவனுக்கு வயது 32!!!  இப்போது பயமே அவனை பார்த்து பயப்படும்!!!! தனக்குள்ளே சிரித்துக்கொண்டான் அவன்!!!

'அப்பா!!! அவன் அப்பா!!!' அவனுக்கு எல்லாமே அவர்தானே!!! ஏதேதோ நினைவுகள்!!!'

ஏனோ ஒரு முறை ரோட்டில் தனியே நடந்து விட்டு வர வேண்டும் போல் இருந்தது. காரை பூட்டி சாவியை பைஜாமாவின் பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு நடந்தான் அவன்.

கிட்டதட்ட பதினைந்து நிமிடங்கள் நடந்து விட்டு காருக்கு திரும்பி, காரை திறக்க நினைத்தவனுக்கு கையில் தட்டு படவில்லை கார் சாவி.

பதற்றம், அவசரம், பரபரப்பு எதுவுமே இல்லை அவனிடம். இவை எல்லாம் அவனை விட்டு போய் பல வருடங்கள் ஆகின்றன.

'எங்கே விழுந்திருக்கும் அது???.' அவனது கண்கள் சுழன்றன. மொபைலும் காருக்குள் இருக்க, நிலவின் ஒளி மட்டுமே அவனுக்கு உதவியது. பல நேரங்களில் இருளை ஊடுருவி  பழக்கபட்டவை தானே அவனது விழிகள்!!!

சாவியை தேடி எடுத்துக்கொண்டு அவன் காருக்கு அருகில் வந்து காரின் மீது கை வைத்த போது அவனது தோளில் விழுந்தது ஒரு கை. அவன் சட்டென திரும்ப அங்கே நின்றிருந்தனர் இரு போலீஸ்காரர்கள்.

'அப்போலேர்ந்து பாக்குறேன் இந்த காரையே சுத்தி சுத்தி வரே??? என்ன காரை தள்ளிட்டு போலாம்னு பாக்குறியா??? அவர்கள் கேட்க கண்கள் விரிய கேள்வியான பார்வையுடன் திரும்பினான் அவன்.

இருவரையும் ஏற இறங்க பார்த்தவன் 'என்னது???' என்றான் நிதானமாக 'காரை தள்ளிட்டு போறேனா???'

பின்ன....  இந்த காருக்கு சொந்தகாரனா நீ??? ஆளையும், டிரஸ்சையும் பாரு.... மூஞ்சியிலேயே திருடன்னு எழுதி ஒட்டி இருக்கு....' அதில் ஒரு போலீஸ்காரர் சொல்ல ஒரு முறை தன்னை பார்த்துக்கொண்டான் அவன்.

இதழ்களில் சின்னதாக ஒரு புன்னகை ஓட்டம். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு காரில் சாய்ந்து நின்று கொண்டான். அந்த காட்சியை சுவாரஸ்யமாக ரசிக்கும் பாவத்துடன் அவர்களை பார்த்தபடியே தனது பாக்கெட்டில் இருந்த சியூங் கம்மை எடுத்து வாயில் போட்டு சுவைக்க ஆரம்பித்தான்.

'என்னடா ஸ்டைலா லுக் விடறே... நடடா ஸ்டேஷனுக்கு...' போலீஸ்கராரின் குரலில் மரியாதை குறைய, இவன் முகத்திலும் கொஞ்சம் கோப ரேகைகள். எப்போதுமே தனது கோபத்தை படாரென வெளிப்படுத்தி பழக்கம் இல்லை அவனுக்கு. அசையவில்லை அவன்.

'நீயா வரியா... இல்லை அடிச்சு இழுத்திட்டு போகவா...' அவர் சொல்ல சுறுசுறுவென ஏறியது இவன் கோபம். அவன் முகமும் கண்களும் அதை பிரதிபலித்த விதத்தில் கொஞ்சம் திகைத்துதான் போயினர் அந்த போலீஸ்காரர்கள். அவர்கள் கால்கள் தன்னாலே இரண்டடி பின்னால் நகர்ந்தன.

'ஏன் பின்னாடி போறீங்க??? என் மேலே கைவெச்சு தான் பாருங்களேன்....' என்றான் சூடான குரலில். அவர்கள் கொஞ்சம் தடுமாறி நிற், அப்போது  அங்கே வந்து நின்றது  போலீஸ் ஜீப். அதிலிருந்து இறங்கினார் இன்ஸ்பெக்டர். அவரிடம் ஓடி சென்றனர் இருவரும்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Vathsala

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாharitha harish1 2017-05-08 22:33
Finally vivek pilota!!1
super intro mam
herova IT company ownernu nenachan!!
awsome heroine intro epdi irukumo!
Reply | Reply with quote | Quote
# superb..Pradeepa Sunder 2016-12-02 20:29
yeh.. i guessed it wright :) :dance: :dance: unifrm nu padicha dane.. poilot h nu tohnichu.. and yes.. im correct :clap: poilot lam chummavve semmaya irupanga.. inum unga hero na.. haiy.. ivarku matching ana heroin enge.. yaaro.. adula ena twist oh...
Reply | Reply with quote | Quote
# vscyndrella 2016-11-29 14:48
very interesting. Nice starting..
All the best!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாThansiya 2016-09-09 22:33
Hi mam... Starting he very interesting and stylish mam...
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாManoRamesh 2016-09-08 10:10
wow semma start.
What a hero.
Vasthu heroda diff dimension.
Inimeachum dress ah vechu aala edapodatheenga.
classic.
interesting Suspense maintain agum Kanne nalama basthu style Start up .
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 13:32
Mano :thnkx: :thnkx: :thnkx: innaiku morning unga comment paarthituu naan romba happy agitten. Antha dress neenga quote pannathu enakku romba romba santhosham :thnkx: :thnkx: and kanne nalamaa neenga romba naal kazhichu nyabaga paduthi vitteenga. Marubadiyum eduthu padichen. Sema happy :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாRoobini kannan 2016-09-06 10:50
Different start mam (y)
vivek knjam ena romba ve different than pola
Y antha rose ku ethum reason irukumo :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 13:23
Thanks a lot Roobini for your sweet comment.Romba romba santhoshama irukku :thnkx: :thnkx: vivek diff :yes: :yes: Rojaapoo reason seekiram solren :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாAnna Sweety 2016-08-31 14:12
Excelent start vathsu mam...scene apdiye kannla theriyuthu...super (y) (y)
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 13:22
sweety comment :dance: :dance: Romba romba santhoshmaa irukku sweety unga comment padikka. Kan munne nadukkraa mathiri irukkaa :dance: :thnkx: :thnkx: :thnkx: sema happy
Reply | Reply with quote | Quote
+2 # விவேக் ஶ்ரீநிவாசன்anjana 2016-08-30 20:25
Very nice epi..nice start..very interesting character..
Reply | Reply with quote | Quote
# RE: விவேக் ஶ்ரீநிவாசன்vathsala r 2016-09-08 13:14
Thanks a lot Anjana for your sweet comment. Feeling so so happy. :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாJansi 2016-08-30 18:26
Super start Vatsala :clap:

Hero sirku yetho oru problem ataan tannai valukaddaayamaa velaiyil eedu paduti kondu irukiraar..

Apdi enna problem aa irukunnu yosika vaita aaramba atiyaayam

Vivek character-i appadiye manatil patichudeenga (y)

Story end-il avaruku roja pookal pidikira maatiri aagidumaa...nu oru etirpaarpu iruku :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 13:13
Thanks a lot for such a sweet and interesting comment. :thnkx: :thnkx: :thnkx: hero sirkku etho problem :yes: :yes: But avar thannai valukkattaymaaga velaiyil thinithukkollavillai. He loves flying. :yes: :yes: Vivekoda chr manasile pathinchu pochaa athuthaan venum :thnkx: :thnkx: :thnkx: Story endle rojaappo pidikkanumaa :Q: :Q: athu en pidikkalainnu muthalle solren. Athukku appuram athu avarukku pidikkanumaa vendaamaannu neengale sollunga ;-) :thnkx: again jansi :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாBhuvani Raji 2016-08-30 14:53
Intresting start :clap:
atha vida hero charctr inrestnga iruku :yes:
piducha velaya seiratha vidaya oru manushanuku santhosam venum
waitng to read more :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 13:07
Thanks a lot Bhuvani for such a sweet comment :thnkx: :thnkx: Hero chr interstingaa irukka athuthaan venum :thnkx: :thnkx: exactly pidicha veleiyai seyyarathai vida verenna santhosham irukka mudiyum :yes: :yes: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாBalaji R 2016-08-30 12:56
Vivek Srinivasan is Charismatic. He has a commanding presence. very intriguing as well. Kudos to you for handilng this episode with meticulous care. It shows that you have paid attention to even miniscule details. your portrayal of the technical aspects of a pilot and cockpit made the episode all the more realistic. cannot wait to learn more about our pilot. your narrative is enthralling. As always, you rock :yes: (y) :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 13:05
Thanks a lot Balaji for your sweet and interesting comment :thnkx: :thnkx: :thnkx: Commanding Presence. Yes that is the word :thnkx: :thnkx: and for the cockpit scenes and technical aspects.... I had done few homeworks on it :yes: :yes: :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # AwesomeKiruthika 2016-08-30 10:23
sema epi ... looking forward
Reply | Reply with quote | Quote
# RE: Awesomevathsala r 2016-09-08 10:19
Thanks a lot Kiruthika feeling so so happy :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாSubhasree 2016-08-30 08:40
Super start vathsala mam ... (y)
kathey thumba channagi ithey ... :lol:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:49
Thanks a lot Subashree :thnkx: :thnkx: Kathey chennagai iththe thumba santhoshaa aayithu nanige :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாDevi 2016-08-30 08:36
Starting episode .. wow wow
Vivek Srinivasan.. yedho magic pannudhu Vatshala .. unga name selection kke .. . :hatsoff: :hatsoff:
intro scene.. :clap: yikes wow
hero veetile azhuttham.. but work place le.. gala galannu irukkira madhiri irukku 8) ..
Andha kokpit thaan... .Vivek oda ariyanai . yikes yikes ..
andha payam pathi sonna appa .. :clap:
Waiting to read more...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:43
Thanks a lot Devi for such a sweet and interesting comment :thnkx: :thnkx: Unga comment padikkum pothu neenga kathaiyai evvalavu rasichu padichirukeengannu theriyuthu.Romba santhoshama irukku :thnkx: :thnkx: :yes: veetile konjam silent veliyile kala kala ennu seekiram solren :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாSujatha Raviraj 2016-08-30 00:27
Wooooaaaw this is captain Vivek shrinivaasan ........

Avaru take off plane panninaro ennamo en heart yum sernthu thookitu poyitaaru ......
Thambi ku Kalyanam aayirukju ivarukku aagala .... Apdi idaiyila sila thoughts flash aanalum ... It was totally a Vivek show ..... :clap: :clap:
Dress vechu Ida poda koodathi sonnathu soooooopppppr lesson teacher ...... :hatsoff: :hatsoff:
Avaru chewing gum potti style aah nikkum podhu thala face heart la flash aaguthu ..... :yes: :yes:
Waiting to see Vivek more
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:34
ha ha sema comment Suja feeling so so Happy :thnkx: :thnkx: :thnkx: Heartaiyum serthu thookittu poyittaara... super ponga. Tambikku kalyanam aayiduchu ivarukku aagalai en??? solren. Dress vecchchu edai podakkoodathu :yes: :yes: Athu neenga quote pannathu romba santhoshamaa irukku :thnkx: :thnkx: And Thala face flash aachaa :Q: Naan super star ai imagine pannane :Q: :Q: ;-) :D :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாR Janani 2016-08-29 23:34
Semma start vathsala mam... Superb (y) .... This is your captain vivek srinivasan... Nallaruku... Captain Ku rose pidikatham :GL: ... Nice... Waiting for next one... :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:24
Thanks a lot Janani :thnkx: :thnkx: :thnkx: Romba happy aa irukku unga comment padikka... En avarukku rose pidikkathu naan seekiram solren :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாIlamozhi 2016-08-29 23:31
Superb take-off mam... :hatsoff: Swarsiyamana varigal.

Ninga kodutha build up parthu I thought police officer-n facepalm Something looks fishy waiting to read more. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:23
Sema take off aa :thnkx: :thnkx: :thnkx: ilamozhi. Sema happy. Police officer nu ninaicheenglaa ;-) ;-) Ya something is fishy. will tell u soon :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாChithra V 2016-08-29 23:17
Hero chumma dhool kilapurar (y)
Hero character ai ninga vivaritha vidham :clap:
Vivek innum ennenna seyya porar nu terinjikka avalai kathirukiren :)
Sema starting (y) (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 10:16
Thanks a lot chitra for your sema sweet comment :thnkx: :thnkx: :thnkx: Feeling so so happy. Hero thool kilapparaaraa? :thnkx: :thnkx: :thnkx: innum enna seyya poraar seekiram solren :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-08-29 22:51
:dance: :dance: A grand welcome to Vivek Srinivasan Thanks a lot my dear Friends. Feeling soooooooooooo Happy. :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாAnnie94 2016-08-29 22:26
Watta start !!!! Apdiye nerla nadakura mathiri irunthuchu.. as usual super episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 10:10
Thanks a lot Annie for your energy booster comment feeling :thnkx: :thnkx: :thnkx: so so happy. kan munnadi nadakkura mathiri irunthuchcha :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாchitra 2016-08-29 22:20
hey soopera vegam eduthu parakuthu kathai ,great , adutha landing la enna waiting (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 10:06
thanks chitra for your super comment :thnkx: :thnkx: :thnkx: landing la enna? illa athukkulle ethaavathu nadakkumaa seekiram solren :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாAgitha Mohamed 2016-08-29 22:11
Super start :clap:
hero romba different a irukar (y)
Waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:57
Thanks a lot Agi for your sweet comment :thnkx: :thnkx: Hero differentaa irukkaaraa Athuthaan venum :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாKJ 2016-08-29 21:40
Wow... super Vastala!!! namma hero ku enn rose pidikathu :Q:
Waiting for our Vivek Srinivasan :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:56
Thanks a lot KJ for your sweet and beautiful comment :thnkx: :thnkx: :thnkx: Romba romba santhoshmaa irukku. En avarukku rose pidikkathunnu seekiram solren. Athuthaan kathaiyoda base :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+4 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாMadhu_honey 2016-08-29 21:37
The name is Vivek Srinivasan....
வேகம் விவேகம் கற்றுக் கொள்ளுமோ இவனிடம்

காற்று சொன்னதாம் என் காதலன் அவன் என்னோடு கைகோர்த்து உலா போகவே வெண்பறவை ஏறி வருகிறான் என்று

மேகம் சொன்னதாம் முட்டாள் காற்றே என்னை அணைத்து தழுவுகிறானே அவன் பறவையின் சிறகுகளால் புரியவில்லையா அவன் மேகமன்னவன் என்று

வானம் சொன்னதாம் கர்வம் கொள்ளாதே முகிலே காற்றே அவன் விமானம் ஏறுவதே என்னை முத்தமிட தான் என்று..

எது உண்மை அவனிடமே கேட்க பதில் சொன்னான் இதழ் விரித்து .....புன்னகையாய்...

அதிலேயே மயக்கம் கொண்டுவிட்டனர். மூவரும்...மூவர் மட்டும் தானா என்று பரிகாசம் செய்தது கதை படித்துக் கொண்டிருந்த என் மனம் ;-)

wow opening scene sema (y) ... Antha iruttu payam Appa solli thantha thairiyam reminds me of my dad.Car mela sanchu thenavatta stylaa haiyo sachuputane :P

And I am so so happy first flight to Delhi... Itho airport kelambiten :P kannadathula exactly ennannu therila ennava irunthalum vivek மதுவே nnu solrathu onnu pothatha...made my day :dance:
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாKJ 2016-08-29 21:43
In kannada whatever she has written means, "if you talk simply nothing will happen, marry her da"

Madhuvey means Marriage in Kannada
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:51
Exactly KJ :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-09-08 09:54
Thanks a lot Madhuuuuuuuuuuuuu :thnkx: :thnkx: :thnkx: Ungaloda commentum kavithaiyum enakku periya periya surprise. Feeling so so so happy. // பதில் சொன்னான் புன்னகையாய்// sema sema... ethtnai thadavai padichennnu theriyalai intha kavithaiyai. :thnkx: :thnkx: Kannadathula sonnathu KJ correctaa transalate panni irukkaar paarunga. And carle saanji ninnu saachuputtaanaa ha ha Thanks so much Madhu :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # Awesomeeee!!!!Usha A (Sharmi) 2016-08-29 20:54
நான் போகிறேன் மேலே.. மேலே..
பூலோகமே கீழே.. கீழே..

ரொம்ப அருமையான பயணம்.. நீங்க கலக்குங்க ஜி!!!
Reply | Reply with quote | Quote
# RE: Awesomeeee!!!!vathsala r 2016-08-31 13:35
ஹா... ஹா... நான் போகிறேன் மேலே மேலே அப்டேட் எழுதி முடிச்சிட்டு நான் கூட இந்த பாட்டு தான் பாடிட்டு இருந்தேன் :yes: :yes: :dance: :dance: ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு உஷா உங்க கமென்ட் படிக்க.... :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # Superb Start Vathsu mamChillzee Team 2016-08-29 20:54
Vivek Character description super (y)
Pilot Vivek (y) (y)
Antha cockpit scene nalla irunthuchu (y)

Eager to know more
Reply | Reply with quote | Quote
# RE: Superb Start Vathsu mamvathsala r 2016-08-31 13:17
Thanks a lot for such a sweet comment Chillzee team :thnkx: :thnkx: very very happy to read it. Cockpit scenes..... :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # mhsb94@gmail.comshajiha 2016-08-29 20:43
supero super nice start sis :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: mhsb94@gmail.comvathsala r 2016-08-31 13:13
Thanks a lot Shajiha. very happy to read your comment :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாThenmozhi 2016-08-29 20:07
Superb start Vathsala (y)

Kathai flight-leye than nadaka pogutha???

Unga family-la yaravathu pilot-a? :)

Nan TV-la podura air crash investigations pondra series parpen athila solrathai inge visualize seiya mudiyuthu.

Great start keep it going (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - விவேக் ஸ்ரீநிவாசன் - 01 - வத்ஸலாvathsala r 2016-08-31 13:09
Thenssssssssss Thanks a lot Thens. :dance: :dance: intha kathaikku first comment Thens comment. Appo intha kathai super hit thaan. :yes: :yes: Enga familyile yaarum pilot illai Thens. But naan konjam pilots paththi ellam padichittu irukken intha kathaikkaaga. Kathai fulla flightle illa but flight scenes kathiyoda koodave varum. Thanks again Thens for your sweet comment :thnkx: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top