Page 3 of 5
அந்த குறிப்பிட்ட படத்திற்கு பிறகு சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தன எதுவும் சொல்லும்படியாக இல்லை. வசவுச் சொற்கள் அவளை வெறுப்பேற்றின. சினிமாவை விட்டு வெளியே போகவும் மனமில்லை. அந்த மாய உலகில் விட்டில் பூச்சியானாள்.
அந்த தருணத்தில் பெரிய டைரக்டர் ஒருவரிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. “பாரும்மா உன்கிட்ட நிறைய
...
This story is now available on Chillzee KiMo.
...
சார் ”
“ஓகே”
“ஒரு முக்கியமான விஷயம் இந்த படத்துக்கு அவார்ட் பாராட்டு எதுவும் கிடைக்காம போகலாம்.ஃ.. படம் பிளாப் கூட ஆகலாம் நீங்க எல்லாத்தையும் பேஸ் பண்ண தயாரா இருக்கணும் யாமினி”