Page 5 of 5
கொஞ்சம் அசடுவழிந்த ஷிவா “பேப்பர்காரனுக்கு வேற வேலை இல்ல” என அங்கிருந்து எஸ்கேப் ஆனான். ஷிவா நழுவியதை பார்த்த யாமினிக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“நடிகை யாமினிக்கு டைரக்டர் ஷிவாவோடு காதல்” இப்படியும் போட்டிருக்கு என்றாள் மீண்டும் பத்மினி. அவளை முறைத்துவிட்டு நகர்ந்தாள் யாமினி. “எத்தன நாளைக்கு ஓடுவீங்க பாக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
text-align: center;">சுழலும்
{kunena_discuss:1034}