(Reading time: 21 - 42 minutes)

நிகேதன் கேட்டதும் என்ன சொல்வதென்று புரியவில்லை நீரஜாவிற்கு... ஒருபக்கம் அந்த ஜோசியக்காரி சொன்னது பலிக்கும் என்ற நம்பிக்கை அவள் மனதில் இருந்தது... இன்னொரு பக்கம் அம்பிகா ஆன்ட்டி, வைஷ்ணவியின் ஆசை என்னவென்று தெரிந்ததால் இந்த திருமணம் குறித்து பேசுவது நல்லது என்றும் தோன்றியது... இதில் சஞ்சயின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் நீரஜாவிற்கு இருந்தது... இந்த குழப்பமெல்லாம் மனதில் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்...

"இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு நிக்கி... இது சஞ்சயும், வைஷுவும் சம்பந்தப்பட்ட விஷயம்... இதைப்பத்தி சஞ்சய்க்கிட்டேயும், ஆன்ட்டிக்கிட்டேயும் பேசப்போறீங்கன்னா போய் பேசுங்க... எனக்கு எந்த அப்ஜெக்‌ஷனும் இல்ல..." என்று சொல்லிவிட

...
This story is now available on Chillzee KiMo.
...

யப்படுத்திவிட்டான்... உண்மையிலேயே அப்படி நினைத்து தான் அவன் பழகினானா..?? இல்லை இந்த கல்யாணப் பேச்சில் இருந்து தப்பிக்க இப்படி கூறினானா..?? எப்படி இருந்தால் என்ன...?? இவள் மனம் அடிபட்டது அடிபட்டது தான்... ஏனோ அதை நினைக்கும்போதே கோபம் அதிகமாக வந்தது... அந்த கோபத்தோடே சஞ்சய்க்கு போன் செய்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.