(Reading time: 17 - 34 minutes)

வளும் சம்மதத்துடன் தலையாட்டினாள்.

வீட்டுக்கு வந்த மனைவியை வறுத்தெடுத்துவிட்டான் சந்தோசம்.

“உன் வீட்டில் உனக்கு பிரசவம் கூட பார்க்க வக்கில்லையா? எல்லோரும் என்னை வக்கத்த இடத்தில் பெண்ணை எடுத்துட்டேன்னு கிண்டல் பண்ணுவாங்களே?”

“அங்கே என்னடா சத்தம்?” வெளியில் இருந்து வணங்காமுடியின் குரல் கேட்க அமைதியானான்.

சற்றுநேரத்தில் அன்பரசி வந்து வளர்மதியை அழைத்துச்சென்றாள். அதன்பிறகு அவளை தன்னுடனே வைத்துக்கொண்டாள்.

ளர்மதிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

வணங்காமுடி சந்தோசத்தில் திளைத்துப்போனார். மறக்காமல் தனது சம்பந்திக்கும் தகவல் அனுப்பினார்.

இப்போது கொஞ்சம் பரவாயில்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

p>“அவளை நீங்க நேரில் பார்த்த பிறகும் மறுக்காமல் ஒத்துக்கொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமோன்னு அவளுக்கு சந்தேகம்.”

பொடி வைத்துப் பேசினாள்.

“என்ன சந்தேகம்?”

“உங்களுக்கு ஏதாவது பிரச்சினையிருக்குமோன்னு. அப்படி இல்லைன்னா அவளை நீங்க மணக்க சம்மதிச்சிருக்க மாட்டீங்களாம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.