(Reading time: 17 - 34 minutes)

து அவனது சுயமரியாதையை சீண்டியது.

இருந்தும் தாத்தா அவன்தான் அந்த வீட்டு மாப்பிள்ளை என்று வாக்கு கொடுத்திருப்பதாக சொன்னாரே. அவரை வாக்கு தவற விடலாமா?

தேன்மொழி அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தாள்.

அவளைக் கட்டினாலும் அவன் அந்த வீட்டு மாப்பிள்ளைதானே?

அழகு இல்லாத பெண் தன்னை மறுத்ததும் அழகிய பெண் மையலுடன் தன்னிடம் வந்து பேசுவதன் அர்த்தமும் புரிய அவன் முகம் மலர்ந்தது.

அவனது முடிவைக் கேட்ட பெரியவர்கள் இருவருக்குமே அதிர்ச்சி. வணங்காமுடியால் எதையும் சொல்ல முடியவில்லை.

அதனால் ஆத்திரப்படும் விஜயசேகரனை தேற்ற அன்பரசி முனைந்தாள்.

“தாத்தா! அவர் சொல்வதும் சரிதானே? தேன்மொழியைக் கட்டினாலும் அவர் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளைதானே? இ

...
This story is now available on Chillzee KiMo.
...

Episode # 23

Episode # 25

{kunena_discuss:979}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.