(Reading time: 11 - 22 minutes)

27. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

வீட்டு வாசலில் கீழே விழ இருந்தவளை தாங்கிப்பிடித்தார் வணங்காமுடி. அவர் முகம் கோபத்தால் சிவந்திருந்தது. நிலை தடுமாறிய அன்பரசி தன்னைத் தாங்கிய தகப்பனை கலங்கிய முகத்துடன் ஏறிட்டாள்.

“அப்பா!”

விம்மியவளை ஆறுதலுடன் அணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார். மருத்துவமனையில் இருந்தே மகளை தன்னுடன் அழைத்துச் செல்லும் முடிவில்தான் இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக தர்மதுரையின் மறைவு ஏற்பட்டுவிட்டதால் காரியங்கள் முடிவதற்காக காத்திருந்தார

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“இன்னும் ஏன் இங்கேயே நிற்கறீங்க? நான்தான் சொன்னேனே உங்க பொண்ணு செத்துட்டா. நீங்க போங்க. என்னை வாழாவெட்டியா உங்க வீட்டுல வந்து உட்கார சொல்றீங்களா? உங்க வீட்டில் ஒரு வேலைக்காரியா இருக்கிறதுக்கு பதிலா என் பிள்ளைங்களுக்கு ஒரு வேலைக்காரியா இருந்துட்டுப்போறேன். நீங்க போங்க.”

கதறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.