(Reading time: 18 - 36 minutes)

ர்ச்சனா உணவு எடுத்து வைத்து தந்த தட்டை வாங்கிக் கொண்டு மேலே எதுவும் சொல்லாமல் உதய் செல்ல, பிரியாவும் அர்ச்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

“ரொம்ப சின்சியர் ஹட்ச் டாக் போல இருக்காரே....!

தய் அவர்களின் அறையினுள் நுழைந்து, கையில் இருந்த தட்டை மேஜை மீது வைத்து விட்டு நந்திதாவை தேடினான்.

அவள் முன்பு அமர்ந்திருந்த அதே சோஃபாவில் தான் அமர்ந்திருந்தாள்.

கதவை தாழிட்டு விட்டு மனைவியின் அருகே சென்று உரசியப்படி அமர்ந்தான் உதய்.

அவனை பார்த்து முறைத்து விட்டு பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் நந்திதா.

அவள் கோபத்தில் பற்களை கடிப்பதை அசைந்த அவளின்

...
This story is now available on Chillzee KiMo.
...

் பாரு....”

“இப்போவும் ஒன்னும் குறைஞ்சு போகலை, வேற ஹெட் செலெக்ட் செய்துக்கோங்க....”

“ஹேய் நதி... என்னடா நீ....” என்று அவன் குழைய, இப்போது நந்திதாவிடம் பெரிதாக சிணுங்கல் இல்லை....

அவனின் அணைப்பில் இருந்தபடியே க்லாசட்டில் ஏதோ செய்வதாக பாசாங்கு செய்துக் கொண்டிருந்தாள்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.