(Reading time: 18 - 36 minutes)

நீ இப்படி டென்ஷன் ஆவேன்னு தான் உன் கிட்ட அப்போ சொல்லலை... அங்கே இருந்த பையர் எக்ஸ்டிங்க்யுஷர் வைத்து தீயை அணைக்க முயற்சி செய்திருக்காங்க... முடியாமல் பையர் எஞ்சினுக்கும் சொல்லி இருந்தாங்க....”

“யாருக்கும் எதுவும் இல்லையே....”

“இல்லை இல்லை.... எம்ப்ளாயீஸ் யாருக்கும் எதுவும் இல்லை... எல்லோரையும் பக்காவா evacuate செய்துட்டாங்க... லைன்ல இரண்டு செக்ஷன்ல நிறைய டேமேஜ் ஆகி இருக்கு... அந்த பக்கம் முழுக்க மாத்தனும்....”

“சாரி உதய் இது தெரியாமல் நான் வேற... ச்சே.... நான் அந்த சந்தோஷ் பேர் சொன்னதுக்கு கோபப்பட்டு தான் நீங்க அப்படி கிளம்பி போயிட்டீங்கன்னு தப்பா நினைச்சு குழம்பி போய்....”

அவள் மேலே பேச வேண்டாம் என்று சொல்பவனை போல அவள் உதட்டில்

...
This story is now available on Chillzee KiMo.
...

..” என்று செல்லமாக சிணுங்கி, அவனின் கன்னத்தில் செல்லமாக அடித்தவள்,

“துளசி சொன்னா.....” என்று தொடங்கினாள்.

“ஓ.... மூக்கு ப்ளானா???? ஐ ஆம் ரெடி...” என்று அவளின் பேச்சில் குறுக்கிட்டு சொன்னான் அவன்....

அழகாக வெட்கப்பட்டவள்,

“சொல்றதை முழுசா கேளுங்க....” என்றாள்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.