(Reading time: 18 - 36 minutes)

தி டியர்.... இன்னைக்கு எனக்கு லக்கி டே.... காலையில பார்த்த உன்னோட வெட்கம், என்னை பார்த்து உன் முகத்தில வந்த அந்த பளிச்.... அப்புறம் இந்த கோபம்... இந்த சிணுங்கல்.... ஓ மை காட்.... யூ ஆர் ஆன் ஏஞ்சல்... மை லவ் ஏஞ்சல்... என்னை கிரேசி ஆக்குற ஏஞ்சல்” என்றபடி அவளை தன் பக்கம் திருப்பி இறுக அணைத்துக் கொண்டான் உதய்.

நந்திதாவும் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவனின் அணைப்பில் கரைந்து தான் போனாள்.

அவளிடம் மாற்றத்தை உணர்ந்தவன் அவளின் முகத்தை உயர்த்தி இதழ்களில் முத்தமிட்டான்... முதலில் மென்மையாக, பின் வேகமாக.... முத்தமிட்டுக் கொண்டே இருந்தான்...

“உ..த...” என்று நந்திதா எதுவோ சொல்ல தொடங்கியது அவனின் காதல் மழையின் வேகத்தில் அந்த இரண்டு எழுத்துக்களுடன் நின்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

காது தான்.... ஆனால் நான் உன்னை திரும்ப விட்டுட்டு போனதன் காரணம் வேற...”

“சும்மா பொய் சொல்லாதீங்க....”

“நிஜம் நதி.... லைன்ல பவர் ப்ராப்ளம் பத்தி சொன்னேன்ல... ஜெனரட்டர் வச்சு ட்ரை செய்தப்போ ஏதோ ஷார்ட் சர்க்யூட் ஆகி தீ பிடிச்சிருக்கு....”

“தீயா??? என்ன சொல்றீங்க உதய்....”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.