(Reading time: 16 - 31 minutes)

யங்கியவாறு நின்றாள்.

“என்னன்னு சொல்லும்மா? நீ இன்னிக்கு கம்பெனிக்கு போகலை? உடம்பு சரியில்லையா?”

கவலையுடன் கேட்டார்.

அவள் இல்லையென தலையசைத்தாள்.

பின்னேயிருந்த சுகந்தியும் சைகையால் அவரை அமைதியாக இருக்க சொன்னாள்.

“சும்மாதான் அத்தை.”

“சரிம்மா. இந்தக்கிழவியை எதுக்கு இப்ப பார்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு இது சகஜம்தான். ஆனா உனக்கு?”

“ஏன் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? இதுக்கு முன்னாடி இப்படியிருந்ததில்லையா?”

“இல்லையே! காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு மாதிரியா இருந்தே?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.