(Reading time: 24 - 48 minutes)

"ன்னாச்சு நிரு...??"

"நான் உடனே சஞ்சயை பார்க்கனும் மந்த்ரா... சஞ்சயே என்கிட்ட நாளைக்கு பேசனும்னு சொன்னாரு... அவர் என்னப் பேசப் போறார்னு தெரியல... ஆனா அதுக்கும் முன்னாடி நான் சஞ்சய்க்கிட்ட ஸாரி கேக்கனும்... மனசுவிட்டு பேசனும்... நான் கிளம்பனும்..." என்று நீரஜா சொன்னதும்... மந்த்ராவிற்கு சந்தோஷத்தில் சிரிப்பு வந்தது...

"ரொம்ப சந்தோஷம் நிரு... ஆனா உன்னை எப்படி தனியா அனுப்பறது... அந்த வெற்றி திரும்பவும் ஏதாவது பண்ண நினைச்சான்னா என்ன பண்றது... அதனால கொஞ்சம் வெய்ட் பண்ணு... எனக்கு ட்யூட்டி முடிஞ்சதும், நானே உன்னை கூட்டிட்டுப் போறேன்..."

"இல்லை மந்த்ரா... அந்த வெற்றி ஏதோ ஒரு கோபத்துல தான் அப்படி செஞ்சுட்டான்... அவன் இதுக்கு மேல

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று யோசித்தபோது ஒரு வழி கிடைத்தது...

அவன் இப்போது செய்யப்போகும் காரியம் ஆட்டோ பாம் அளவுக்கு வெடிக்குமா என்று தெரியவில்லை.. ஆனால் கண்டிப்பாக புஸ்வானமாய் போகாது... ஊசி பட்டாசு அளவுக்காவது வெடிக்கும் என்று வெற்றி நினைத்தான்... உடனே தனது அலைபேசியை எடுத்து அந்த நம்பருக்கு டயல் செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.