(Reading time: 21 - 41 minutes)

கோபமும் பதட்டமும் கலந்த கலவையாக நிகேதன் வீட்டுக்குள் உலாவிக் கொண்டிருந்தான்... இவனின் தற்போதைய இந்நிலைக்கு காரணம் வெற்றி...

நீரஜாவும் வெற்றியும் பெங்களூரிலிருந்து வர எப்படியோ மாலை ஆகிவிடும் என்று வெற்றி முந்தைய நாள் இரவே இவனுக்கு தெரிவித்திருந்தான்... அதனால் ஜானவி ஜெய்யை கூட்டிக் கொண்டு தன் அம்மா வீட்டுக்கு செல்ல... நிகேதனும் அலுவலகத்திற்கு சென்றான்...

சஞ்சயும் அலுவலகத்திற்கு வராததால் நிகேதனுக்கு அலுவலகத்தில் கொஞ்சம் அதிகப்படியான வேலை... இதில் நீரஜாவிடமும் இவன் பேசவில்லை... ஒரு முக்கியமான ஃபைலை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டதால்... நிகேதன் வீட்டிற்கு சென்றபோது தான் வெற்றி வீட்டுக்கு வந்தான்... அதுவும் தனியாக...

"அவசரமாக சிங்கப்பூர் செ

...
This story is now available on Chillzee KiMo.
...

வ்னிங் வந்துடுவா.. நீ வா.. வந்து சாப்பிடு...

"இல்ல நிக்கி... என்னோட ஃப்ரண்ட் என்னை சாப்பிட வச்சு தான் அங்க இருந்து அனுப்பினா... எனக்கு இப்போ பசியில்ல.. அதனால நீ இப்படி உட்காரேன்.." என்று அவனை சோஃபாவில் உட்கார வைத்தவள்... தரையில் உட்கார்ந்தபடி... அவனின் மடியில் தலை வைத்துக் கொண்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.