சஞ்சய் இவளை காதலிக்கவே இல்லை... அப்படி காதலித்திருந்தால், இன்னொரு பெண்ணை அவன் திருமணம் செய்ய ஒத்துக் கொண்டிருப்பானா..?? அதை புரிந்துக் கொள்ளாமல் இவள் தான் பைத்தியக்காரியாய் அவனையே நினைத்துக் கொண்டிருந்தாள் என்றால், தன் சகோதரனும் அந்த எண்ணத்தை கைவிடவில்லையே என்ற வருத்தம் கலந்த கோபம் தான் வந்தது அவளுக்கு...
"இப்போ சஞ்சய் கிட்ட பேச என்ன இருக்கு நிக்கி...??"
"உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கிற கடமை எனக்கு இருக்கு நிரு... சஞ்சய் கூடவே இருந்து நான் அவனை பார்த்திருக்கேன்... சஞ்சய் உனக்கு புருஷனா வந்தா... உன்னோட லைஃப் நல்லா இருக்கும் டா.."
அது தான் நடக்கப் போறதில்லையே... மனதுக்குள் நினைத்தப்படியே எழுந்து நின்றவள்... "நிக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/8336-kangalin-pathil-enna-mounama-17" rel="alternate">Episode # 17
{kunena_discuss:998}