(Reading time: 11 - 21 minutes)

த்தான் சைட் மட்டும் பாக்குறியே அக்கா சைட் கொஞ்சமாவதும் யோசி அவங்க மேரேஜ் ஆனதுல இருந்து த்ரீ ஃபோர் டைம்ஸ் தான் அவங்க அப்பா வீட்டுக்கு போய்ருக்காங்க இந்த டைம்ல நாம எப்படி பாத்துக்கிட்டாலும் அவங்க அம்மா மாதிரி பீல் பண்ண வைக்க முடியாது அதுவும் இல்லாம அத்தான்க்கு இயர் எண்ட் நிறய வொர்க்னு நீயே சொல்ற அப்பறம் எப்படி அக்காக்கு இங்க நல்லா இருக்கும் இன்னும் ஃப்யூ மன்த்ஸ் எப்படியும் பாப்பா பிறந்தோனே வந்துருவாங்க அதுவர அத்தான் அடிக்கடி போய் அக்காவ பாத்துக்கட்டும் பாப்பா பிறக்குற டைம்ல கூடவே இருக்கட்டும்னு நினச்சுதான் நான் சொன்னேன் என்று பொறுமையாக கூறி முடித்தாள்

இப்ப புரியுது  குண்டூஸ் கொஞ்சம் கத்திட்டேனோ?

இல்ல விடு

நான் அண்ணாட்ட பேசிக்கிறேன் நீ மைண்ட்ல வச்சுக்காத ஓகே

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "நின்னை சரணடைந்தேன்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இதுக்கு நான் ஒரு சொல்யூஷன் சொல்லவா

என்ன?

நீ சீக்கிறம் இந்தியா வா  அத்தான்க்கும் வேல குறையும் அப்பறம்........... எல்லாருக்கும் ஹாப்பி

ஹாஹா இப்போதைக்கு அந்த பிளான் இல்ல கோர்ஸ் மூடுச்சாசு இங்கயே நிறய ஆப்பர் வந்திருக்கு அத பிரோசீட் பண்ணலாம்னு இருக்கேன்

ஆர் யு ஜோக்கிங் ஹரி?

நோ வே நான் அல்ரெடி முடிவு பண்ணிட்டேன் வீட்டுல இனிமேல் தான் எல்லார்ட்டயும் இதை பத்தி பேசணும் யாரும் அப்போஸ் பண்ண மாட்டாங்க ஐ ஹோப் சோ

நீ எல்லாம் மனுஷனே இல்லடா இடியட் என்று இணைப்பை துண்டித்துவிட்டு தலையணையில் முகம் புதைத்து கொண்டாள் அழுவதார்க்காக அல்ல அவன் மேல் வந்த  கோபத்தால்

Distance is’nt a matter

Because in the end

I have you

சண்டைகள் தொடரும்

Episode 08

Next episode will be published as soon as the writer shares her next episode.

{kunena_discuss:954}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.