(Reading time: 24 - 48 minutes)

"ன் மாப்ள முடியாது... கண்டிப்பா முடியும்.. அப்பாவோட ப்ரண்ட் ஒருத்தர் இப்போ கொஞ்சம் பெரிய லெவல்ல இருக்காருடா.. நம்ம நிரு சிங்கப்பூர்ல இருக்கும்போது ஒருமுறை அவரைப் பார்த்தேன்டா... அப்போ அவர் நிருவைப் பத்தி விசாரிக்கும்போது, அவ சிங்கப்பூர்ல வொர்க் பண்றதைப் பத்தி சொன்னேன்... அது எனக்கு தெரிஞ்ச கம்பெனி தான் தம்பி... அந்த கம்பெனி ஓனரை எனக்கு நல்லா தெரியும்... உன்னோட தங்கைக்கு ஏதாவது ப்ரோமோஷன் வேணும்னா சொல்லு நான் ஏற்பாடு பண்றேன்னு சொன்னாரு...

"அப்போ எந்த ஹெல்ப்பும் தேவையில்லைன்னு சொல்லிட்டேன்... அவர் சென்னைல தான் இருக்கார்... அப்போ ஏதோ வேலை விஷயமா தான் சிங்கப்பூர் வந்தாரு...  இப்போ சென்னைல தான் இருப்பாருன்னு நினைக்கிறேன்... நான் அவரை போய் பார

...
This story is now available on Chillzee KiMo.
...

ினானா என தெரியவில்லை... அதனால் ஜானவியிடம் விவரத்தை சொல்லி, நீரஜாவையும் கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு செல்லலாம் என்று அவனும் உள்ளேச் சென்றான்... அவனும் உடன் வருவான் என அவள் நினைக்கவில்லை... அமைதியாகவே அவனோடு வீட்டிற்குள் செல்ல, இருவரையும் அங்கு வரவேற்பது போல் அம்பிகா உட்கார்ந்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.