(Reading time: 13 - 26 minutes)

பாட்டி எழுந்து அருகில் வரும்படி செய்கை செய்ய அவர்கள் அருகில் வந்து நின்றனர். பாட்டி வினயின் இடது கையையும் யாமினியின் வலது கையையும் உள்ளங்கை முன்னே தெரியும்படி ஒரு கையின் மேல் மற்றொரு கையை சாய்வாக வைத்தார். இருவரின் உள்ளங்கை பிரதானமாக தெரியும்படி. அது ஒரு கோபுரம் போல காட்சிள்ளித்தது. அடுத்து மஹியின் வலது கையை அதே போல் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

. யாமினி அருகில் குதிரை நின்று அடம்பிடிக்க தன் முன்னங்கால்களை தூக்கி கணைத்து ரகளை செய்ய . . யாமினி வெலவெலத்துப் போனாள். சென்னி குதிரையை வந்து தட்டிக் கொடுத்து “வா ஐராவதி” என அழைத்துச் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.