(Reading time: 25 - 50 minutes)

"ப்புறம் உங்க மாமாப் பொண்ணுக்கிட்ட பேசினீங்களா சஞ்சய்..?? அவ இதை ஏத்துகிட்டாளா..?? மாமாவும் ஒத்துக்கிட்டாரா..?? இந்த மாப்பிள்ளையை அப்புறம் தான் பேசி முடிச்சீங்களா..??" என்று ஜானவி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, மீண்டும் சஞ்சய் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்...

நிகேதன் சொன்னது போல இவன் வித்யாவை பார்க்க முடிவெடுக்க, அந்தநேரம் இவனை சந்திக்க ஒருவன் இவனின் அலுவலகத்திற்கே வந்திருந்தான்... அவன் பெயர் சங்கர், அவனும் வித்யாவும் இரண்டு வருடங்களாக ஒருவரையொருவர் காதலிக்கின்றனர்... வித்யாவின் அப்பா சஞ்சயோடு அவளின் திருமணத்தை பேச ஆரம்பித்ததும் தான் வித்யா தன்னுடைய காதலைப்பற்றி வீட்டில் சொல்லியிருக்கிறாள்...

ஆனால் சங்கரின் வேலை, அவனின் குடும்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசிக் கொண்டே போக, நிலைமை சரியில்லாததை உணர்ந்த நீரஜா, அருகே இருந்த பூச்சாடியை எடுத்து அவனை தாக்க முயற்சித்தாள்... ஆனால் அதற்குள் சுதாரித்த வெற்றியோ ஏற்கனவே தன் பாக்கெட்டில் தயாராய் வைத்திருந்த கைக்குட்டையை அவளின் மூக்கின் மீது வைக்க, அதில் இருந்த மயக்கமருந்தின் விளைவால் நீரஜா மயக்கமடைந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.