"இது உங்க ப்ளானா தனு...?? எதுல சர்ப்ரைஸ் கொடுக்கறதுன்னு இல்லையா..?? " ஜானவி நிகேதனைப் பார்த்துக் கேட்டதும்,
"நல்லா கேளும்மா ஜானு... இதையே தான் நானும் கேட்டேன்... எனக்கே இந்த விஷயத்தை காலையில் தான் சொன்னாங்கம்மா... கேட்டதும் சந்தோஷம் தான்... இருந்தும் இந்த சர்ப்ரைஸ்ல்லாம் வேண்டாம்... நீரஜாக்கிட்ட இப்பவே சொல்லிடலாம்னு சொன்னேன்... ஆனா இவங்க கேட்கல.." என்று அங்கு வந்த அம்பிகாவும் குறைப்பட்டுக் கொண்டார்...
"எனக்கும் இதுல அவ்வளவா உடன்பாடில்லை ஜானு... அதுவும் நீரஜா பங்க்ஷன்க்கு வர்லன்னதும், நாம இப்படி செஞ்சுருக்கக் கூடாதுன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்... ஆனா இவன் தான் கேக்கல.." என்று சஞ்சயும் கூறினான்.
"நாங்க கிளம்பிவரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
il enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/8911-kangalin-pathil-enna-mounama-chithra-v-20" rel="alternate">Episode # 20
{kunena_discuss:998}