(Reading time: 12 - 24 minutes)

06. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

காரில் ஓட்டுநர் இருந்ததால் மனதில் எழுந்த குறுகுறுப்பை பார்வையில் மட்டுமே காட்டினாள் கண்ணம்மா.

அவளுக்கு இன்னும் நேசமலர் சொன்னதில் உடன்பாடு இல்லை.

“நேற்று இல்லாத மாற்றம் என்னது...”

நேசமலரைப் பார்த்துக்கொண்டே அவள் பாட அவள் கண்ணம்மாவை முறைத்தாள்.

“அட இந்த உலகத்துக்கு வந்த கொடுமையைப் பாருங்கடா. பாடக்கூட உரிமையில்லையா?” செல்லமாக அலுத்துக்கொண்டாள்.

“பேசாம வரமாட்டே?”

“நான் பேசாமல் பாடிக்கிட்டேதானே வர்றேன்.”

அவள் இப்போது வாயாடுவத

...
This story is now available on Chillzee KiMo.
...

நீ அங்கேயே இருந்துடு. நான் வீட்டுக்கு எந்நேரம் வருவேன்னு சொல்ல முடியாது.”

என்று சொல்லிட்டாங்க.

சோகமுடன் சொல்லி முடித்தாள்.

“ஒரு வாரம் உன்னால் அம்மாவைப் பார்க்காம தாக்கு பிடிக்க முடியாதா? நீ என்ன சின்னப்பிள்ளையா?”

அவளைத் தேற்றுவதற்காக கிண்டலாகக் கேட்டாள் மஞ்சரி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.