ஒரு மாதக் குழந்தையாக அவளை விட்டுட்டு வேலைக்குப் போனேன். இதுவே அரசாங்க வேலையா இருந்திருந்தா நான் எதற்கும் கவலைப்படாம மெடிக்கல் லீவு போட்டிருப்பேன். அதுவும் டீச்சர் வேலையா இருந்திருந்தா விடுமுறை நாட்கள் அதிகம் கிடைக்கும். அவ கூட நிறைய நேரம் இருந்திருப்பேன். என்னோட கஷ்டத்தை அவ அனுபவிக்கக்கூடாதுன்னுதான் அவளை இந்த படிப்பு எடுத்துப்படிக்க சொன்னேன். ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சிருந்தா கட்டாயப்படுத்தியிருக்கமாட்டேன்.”
“அதனால்தாம்மா அவ உங்ககிட்ட சொல்லலை. கண்ணம்மா கண்டிப்பா உங்க ஆசையை நிறைவேத்துவா. கவலைப்படாதீங்க.”
சற்றுநேரம் அங்கே மௌனம் நிலவியது.
அன்றைய இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் கண்ணம்மாவின் தாய் கிளம்பிவிட்டாள்.
அவளை நி
...
This story is now available on Chillzee KiMo.
...
aan en santhosham" href="/stories/tamil-thodarkathai-all-list/8993-nee-thaan-en-santhosham-rasu-05" rel="alternate">Episode # 05
{kunena_discuss:1114}