(Reading time: 11 - 22 minutes)

09. நீதான் என் சந்தோசம் - ராசு

Happiness

ண்களை திறக்கவே மிகவும் சிரமமாக இருந்தது.

‘ஏன் எனக்கு இப்படி தூக்கம் வருகிறது?’

தனக்குள்ளே முனகினாள்.

“ஐயோ! மஞ்சு. இந்த நேரத்தில் எனக்கு இப்படி தூக்கம் வருகிறதே? உனக்கு என்னாச்சுன்னு பார்க்காம இப்படி தூங்கறேனே.”

வாய்விட்டு புலம்பினாள்.

“எனக்கு ஒன்னுமில்லை மலர். நீ தூங்கு.”

மஞ்சரியின் சமாதானப்படுத்தும் குரலில் பதறி எழுந்தாள்.

“மஞ்சு. உனக்கு எதுவுமில்லையே?”

“ஏன்டி? மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட நானே குத்துக்கல

...
This story is now available on Chillzee KiMo.
...

“இல்லை. இப்பவே லேட்டாயிடுச்சு. நாம போவோம். நீங்க எங்களை எங்க வீட்டில் விட்டுடறீங்களா சார்?”

“உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லைன்னா வீட்டுக்குப் போகலாம்னு டாக்டர் சொல்லிட்டார். போகலாம் வாங்க.”

“ஏன் மஞ்சு? சாதாரண மயக்கத்துக்கு இங்கே வரனுமா?”

அவளைக் கடிந்துகொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.