(Reading time: 13 - 26 minutes)

துளசியின் கேலி பேச்சு திரும்பி விட்டது புரிந்து பல லிட்டர் பூஸ்ட் குடித்த எனர்ஜி பொங்கினாலும்,

“சாரிடா துளசி...!” என்று மனமார சொன்னான் சரத்.

“ப்ச்... என்ன சும்மா சாரி பூரின்னு சொல்லிட்டே இருக்கீங்க??? நேத்தே வந்து பேசுவீங்கன்னு நினைச்சேன்... ஒரு நாள் லேட்... ஆனாலும் ரொம்ப குளிர் விட்டு போச்சு உங்களுக்கு...”

அவள் அதை சொல்லி முடித்த நேரம் சரத்தின் இறுகிய அணைப்பில் இருந்தாள்...!

“ஆமாம் நீ இப்படி நாலு மைல் தள்ளி நின்னு பேசினா அப்படி தான்...” என்றபடி அவளை இன்னும் தன்னுடன் இறுக்கிக் கொண்டான் சரத்.

அவனின் அணைப்பை விலக்க சிறிய அளவில் கூட முயற்சி செய்யாமல், அவனுடன் ஒட்டியே நின்றவள்,

“ஓ, இரண்டடி தூரம் தான் உங்க ஊர்ல நாலு மைலா??? நல்ல ஊரா தான் இருக்கு...” என்று தன் பாணியில் கேலி

...
This story is now available on Chillzee KiMo.
...

ஹெல்ப் தேவை பட்டால் நான் சொல்றேன்... மத்தபடியும், உதய் யார், உங்க தம்பி, தங்க கம்பி....!”

அவள் கண்களை சிமிட்டி & விரித்து சொன்ன விதத்தில், அவன் முன்பு உதய் என் தம்பி என்று சொன்னதை கேலி செய்வது புரிய,

“நீ ஒரு சரியான கேடி...” என்றபடி மனைவியை மீண்டும் அணைத்துக் கொண்டான் சரத்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.