(Reading time: 15 - 29 minutes)

“அப்போது யார் பேசுவது என்று தெரியவில்லை. பேரைச் சொன்ன உடனே தெரிவதற்கு நீ என்ன பிரைம் மினிஸ்டரா?”

கிண்டல் தொனிக்க கேட்டான்.

அவள் பல்லைக் கடித்துக்கொண்டாள்.

ஆனால் அவள் சொல்ல வந்ததற்கு அவனே வழி வகுத்துக் கொடுத்துவிட்டான்.

ஒத்து வந்தால் அவள் அவனது மனைவி என்று.

ஒத்து வராது என்று சொல்லத்தானே அவள் வந்ததே.

சொன்னால் அவன் முகம் எப்படி மாறிப் போகும்?

மனதுக்குள் அவன் முகம் அவமானத்தால் சுருங்குவது கண்டு மகிழ்ந்தாள்.

“ஒத்து வராதுன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்.”

“பேசறதை ஒழுங்காவே பேச மாட்டியா?”

“இப்ப என்ன தப்பா பேசிட்டேன்?”

மூக்கு விடைக்க கேட்டாள்.

“கூல். இப்ப எதுக்கு ஓவரா சீன் போடறே?”

“யாரு? நான் சீன் போட்டேனா?”

“ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ைன்னு சொல்லி நிறுத்திடு. அதுதான் உனக்கு நல்லது. நான் வர்றேன்.”

அவள் கிளம்பினாள்.

அவன் கைதட்டி அவளை அழைத்தான்.

அவள் திரும்பினாள்.

“என் விசயத்தில் முடிவு செய்யும் உரிமையை நான் யாருக்கும் கொடுப்பதில்லை. நீ போகலாம்.”

அலட்சியமாக தோள்களைக் குலுக்கிக்கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.