(Reading time: 14 - 27 minutes)

40. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

Malargal nanainthana paniyale

ந்திதாவின் ரியாக்ஷன் உதய்க்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது.

ஆச்சர்யப் படுவாள்...! சந்தோஷப் படுவாள்....! வெட்கப்ப் படுவாள்...! என அவன் எதிர்பார்த்திருக்க அவளோ ‘ஸ்வர்ணா’ அக்கா ரேஞ்சிற்கு முறைத்துக் கொண்டிருந்தாள்!

அவன் மனதின் ஏமாற்றம் முகத்தில் சிறிய அளவில் பிரதிபலிக்க.... நந்திதாவின் முகபாவம் மெல்ல மாறியது...

முறைப்பதை விட்டு வி

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆவல் மட்டுமே இருப்பது புரிந்துக் கொண்டு,

“ஏன் கேட்குறீங்க..?” என்று பதில் கேள்வி கேட்டாள்...

“உன் பாடி லேங்குவேஜ் & ஆக்ஷன் எல்லாம் பார்த்தால் அப்படியோன்னு சந்தேகம் வருது....”

“என் உதய் பக்கத்தில இருக்க எனக்கு பிடிக்காமல் போகுமா என்ன... ஆனால்...”

“ஆனால்????”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.