(Reading time: 14 - 27 minutes)

“யூ ஆர் வெரி ஸ்மார்ட் நதி....”

அவன் தொடர்ந்து புகழ்ந்துக் கொண்டே போக,

“இல்லை உதய்.... என்னை யோசிக்க வைத்த பெருமை எல்லாம் துளசிக்கே! அன்னைக்கு என்னை அவ முன்னாடி திட்டினீங்க பாருங்க... ரொம்ப இன்சல்டிங்கா, கோபமா இருந்தது... “ என்றவள், சின்ன இடைவெளி கொடுத்து விட்டு,

“...ஏதாவது ஹாஸ்டல் தேடி போகலாம்னு கூட நினைச்சேன்...” என்றாள் தயக்கத்துடன்...

உதய் அடி பட்ட பாவனையில் அவளை பார்க்க, அவளுடைய கைப்பிடியில் இருந்த அவனின் கரத்தை அழுத்தி விட்டு,

“சாரி உதய்... அதான் சொல்றேனே, நான் உங்களை புரிஞ்சுக்கலை... என்னை நீங்க புரிஞ்சுக்கவும் ஹெல்ப் செய்யலை... அப்புறம் துளசி எனும் போதி மரம் வந்து மண்டையில ஒன்னு போட்ட அப்புறம் தான் பல்பு எரியுது... கல்யாண வாழ்க்கை என்பது வித்தியாசமானது ஆனால் சுவாரசியமான

...
This story is now available on Chillzee KiMo.
...

என்கரேஜிங் ஃபேக்டர் நீ தான்...”

“நானா???”

“ம்ம்ம்...! நீயே தான்...! நான் கேட்குறதை கொடுக்குறேன்னு சொல்லு நான் உடனே அவங்களை சமாதானப் படுத்துறேன்....”

“என்னது???” சந்தேகமாக கேட்டவளை பார்த்து கண் சிமிட்டியவன், தன் உதடுகளை தொட்டு காட்டினான்....

அவள் முறைக்கவும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.