Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 
chillzee/write-chillzee
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 4 - 7 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன் - 5.0 out of 5 based on 4 votes

16. நானும் அங்கே உன்னோடு... - பூஜா பாண்டியன்

NAU

னைவரும் கிளம்பி வீட்டை அடைந்த பொழுது, அனைவரையும் வாசலிலேயே நிற்க வைத்து, டிரைவர் மூலமாக ஒரு பெரிய பூசணி காயை சுற்ற வைத்து வாசலில் உடைக்க செய்தார்  சரோஜினி.......

“கல்யாண வீட்டில் உங்க அனைவருக்கும் திருஷ்டி பட்டு விட்டது. அதனால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது”, என கூறி வருந்தினார்.

“வருத்த படாதிங்க அத்தை, அதான் எல்லா திருஷ்டியும் கழித்து விட்டீர்களே” என கூறிய இந்தர் அந்த டிரைவரை அழைத்து, “சிறிது நேரம் கழித்து அந்த உடைத்த  பூசணியை எடுத்து குப்பையில் போட்டு விடும்படி கூறி வந்தான்.

அனைவரும் அவரவர் அறைக்கு சென்று, குளித்து உடை மாற்றி கிளம்பினர். சரோஜினி டிபன் சாப்பிட அழைக்க……..

“இந்தர் சாப்பிட போலாமா, அம்மா கூப்பிடறாங்க” என்றபடி அவன் அருகில் வந்தாள் பூஜா........

“போலாம், அதுக்கு முன்னால் எனக்கு ஒரு ம்ம் கொடு அப்புறம் போலாம்.”

“அது என்ன ம்ம்” என பூஜா விழிகளை விரிக்க.........

“ம்ம், அப்படின்னா முத்தம் ன்னு அர்ததம்.”

“ஹையோ, அதுக்கு ஏன் இப்படி ஒரு சுருக்கம்.” என்று கேட்டபடி வெட்கி சிவந்தாள் பூஜா.........

“நாம பேசி கொண்டிருக்கும் பொழுது யாராவது கேட்டால் , அவங்களுக்கு ஒன்றும் புரியாது, அதுக்கு தான்.”

“அதுக்கு ஏன் ம்ம்? “கே” ன்னு கூட வச்சு இருக்கலாமே”

“முத்தம்ன்னு, சொல்லும் போது  தான் உதடு இணையும். கிஸ்ஸுன்னு சொல்லிப் பார் உதடு இணையாது.” என கூறி புன்னைகைதான் இந்தர்.....

“போதும், உங்க ஆராய்ச்சி,  இப்படியெல்லமா யோசிப்பாங்க?” என வெட்கத்துடன் பூஜா கேட்க........

“ஹேய், நேத்து சின்ன பையன் என்னை, ரூம் எல்லாம் அலங்கரிச்சு, ஆசை காட்டி ஏமாத்திட்டு, யோசிச்சியான்னா கேட்கற? உன்னை” என்றபடி அவள் அருகே நெருங்கி, அவளை சுவருடன் சாய்த்து, அவள் முகம் நோக்கி குனிந்த பொழுது, அவனை தள்ளி விட்டு ஓடினாள் பூஜா.

“பூஜா நில் என்று இந்தர் கூறியவுடன், நின்று திரும்பினாள் பூஜா, கண்களில் குறும்புடன் என்ன என பார்வையால் கேட்டபடி.

“நான் குடுத்ததை நீ வாங்கி கொள்ளவில்லை, அதனால் நீ வந்து ஒரு ம்ம் கொடுத்துட்டு போ” என கூறினான்.

“இங்கு கொடுப்பதும் கிடையாது, எடுப்பதும் கிடையாது.” என பூஜா கூறி குறும்புடன் கண் சிமிட்ட.......

“சரி, நீயா கொடுக்கும் வரை, எதுவும் உனக்கும் கிடைக்காது.” என கூறியபடி அவளை தாண்டி முன்னே நடந்தான் இந்தர்..........

விறு விறுவென்று நடந்து படிகளில் இறங்க ஆரம்பித்தான் இந்தர். அவன் பின்னால் ஓடி வந்த பூஜா மேல் படியில் நின்று, அவன் தோள்களை பற்றி பின் புறமாக இழுத்து, அவன் கன்னத்தில் தன் உதட்டை பதித்தாள். இந்தரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அதை பார்க்க வெட்கி, அவனை கடந்து, நகர்ந்து படிகளில் இறங்கி ஓடி சமயலறையில் புகுந்து கொண்டாள்.

இந்தர் ஹாலில் வந்து அமர்ந்து அங்கிருந்த பேப்பரை எடுத்து படிக்க ஆரம்பித்தான். அதற்குள் ஜனனி ஓடி வந்து அவன் மடியில் ஏறி அமர்ந்து “சித்தப்பா, நீங்க எனக்கு நேத்து பெட் டைம் ஸ்டோரி சொல்றேன்னு, என்னை ஏமாத்திட்டீங்க” என இந்தரிடம் வந்து கொஞ்சினாள்.

“நீங்க தான் தூங்கிடீன்களே டா செல்லம்.” என பதிலுக்கு கொஞ்சினான்.

அப்பொழுது மறு வீடு அழைத்து செல்ல என்று இந்தர் வீட்டு ஆட்கள் அங்கு வந்தனர்.

முன் தினம் நடந்ததை அறியாத சம்யுக்தா, “இந்தர் கண்ணா நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்பா” என கூறினார்.

“மா, அது எதோ பக்கத்தில் இருப்பது போல் சொல்றிங்க, அது மதுரை பக்கத்தில் இருக்கு.”

“அமாம் இந்தர் கண்ணா, அதனால் என்ன அப்பா எல்லா ஏற்பாடுகளையும் செய்துட்டார். மதுரைக்கு எல்லோரும் விமானத்தில் சென்று அங்கிருந்து காரில் செல்ல எல்லாம் பதிவு செய்தாச்சு. இன்று போய் அங்கு ஒரு நாள் தங்கி சாமி கும்பிட்டு, நாளை திரும்பி விடலாம்.”  என இந்தரின் கஷ்டம் அறியாமல், அவரது திட்டங்களை கூறி கொண்டிருந்தார்.

“மா, ரெண்டு நாளில் நாம் மால்டிவ்ஸ் கிளம்பனும், அங்க ரிஷப்ஷன் ஏற்பாடு எல்லாம் நடந்து கொண்டிருக்கு, இதில் இந்த பயணம் அவசியமா?” என கேட்டான் இந்தர்.

இந்தருக்கு அவ்வளவாக கடவுள் நம்பிக்கை கிடையாது. கடவுள் நமக்குள் தான் இருக்கிறான், நாம் உண்மையாக நடந்து கொண்டாலே போதும் என நினைப்பவன். அதனாலேயே, சம்யுக்தா இந்த கோவில் பயணத்தை அவனிடம் கூறாமல் அவரே அணைத்து ஏற்பாடுகளையும் கவனித்து கொண்டார்.

பூஜா வீட்டு ஆட்களையும் அழைத்தார் சம்யுக்தா. ஜனனியும் நன்றாக இருப்பதால், அனைவரும்  மதிய விமானத்தில் கிளம்பி மதுரையை அடைந்து, அங்கிருந்து நான்கு கார்களில் கிளம்பினர். மதுரையிலிருந்து இரண்டு மணிநேர பயணம். வேம்பார்- அந்த ஊரின் பெயர். சிறிய கிராமமாக இருந்தது. கடற்கரையை ஒட்டி அமைந்து இருந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

About the Author

Pooja Pandian

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # naanum ange unnodusujatha Kathir 2017-09-17 09:21
Nice narration about vembar kovil pooja .story is going romantically giving us a smile on our lips permanently (y)
Reply | Reply with quote | Quote
# RE: naanum ange unnoduPooja Pandian 2017-09-18 08:13
:thnkx: Sujatha.......
i want to see every one's happiness always......... :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்AdharvJo 2017-09-15 21:37
Pooja ma'am :cool: update ena international landhu national touring ah :Q: idhuvum nala thaa irukk :P but local trip ellam nangale povom ninga international trip-k mattum kuttitu ponga boss ;-) Lovely and cool update...Sply andha pumpkin ah kuda note seithu sonnadhu double super :clap: :thnkx: for this cute little update (y) aduthu back to maldives thano :Q: waiting for next update. Keep rocking!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-16 08:28
:thnkx: Adharv Jo........
dont worry be happy .......... :lol:
aduthu Maldives kilambidalam.......... :D
next honeymoon enga poganum sollunga, angeye renduperaiyum anupidalam........ :grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Chithra V 2017-09-15 09:39
Cute update pooja (y)
Aduthu enna?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-15 21:22
:thnkx: Chitra........
next Maldives pogalam....... :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்S Selvalakshmi 2017-09-14 16:45
Miss. Pooja Pandian,

Thanks 4 including Vembar in ur story. Its my Native.
Happy 2 read my Native place nd Ayyanaar Kovil. Visiting this Ayyanaar kovil in d evening in those would b a thrilling experience. Now so many changes hve come. During my childhood ter wil b nothing except the karuvelam trees. Even sunlight won't b ter. Can't go after six . I am sure u r very much related 2 tat place.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-15 07:54
:thnkx: Selvalakshmi..........
Vembar enga kuladeivam. every year we use to come there and pray our god Ayyanaar. Romba jollya irukkum. building illaama, tent la vandhu thangi, sea la kulichi, super ah irukkum. ennoda sinna vayasil Malakari amma kumbida pogum pothu light irukkathu. kattukulla tourch light adichuttu poi sami kumbittathu romba thrillinga irukkum. ippo fulla tube light pottutanga. still every year anga porom sami kumbida.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Jansi 2017-09-14 09:01
Supera iruntatu

Cute epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-14 09:25
:thnkx: Jansi Ma'am.......
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Honeyma 2017-09-14 08:34
Pooja ma'am super ah pokuthu story :clap:
puthusu puthusa romance seiya kathu kodukaringa :dance:
:GL: for next epi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-14 09:25
:thnkx: Honey..........
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Sunantha 2017-09-14 08:10
Bakthi epi.
Sweet Indhar, ketkarathu ellam ore romance thaan. :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-14 08:16
:thnkx: Sunantha........
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Apoorva 2017-09-13 22:21
cool epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-14 08:15
:thnkx: Apoorva.......
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Haritha@@@ 2017-09-13 19:56
Hi.. Pooja mam.. Update gud :grin:. Pooja voda relations... Indar relations.. Avangaloda ivanga epdi mingle agaranganu. Elame cuta iruku :GL: sentimenta kula deivam kovil pakam kadaiya kootitu poitinga :yes: epo dan Maldives povanganu iruku? Ungaluku terium nanga evlo naal Maldives sceneric beautiesa miss panuvom :missu: indaroda kutty kutty kurumbugal matumdan ela episodeum thodaruthu.. Example (mmmm) even at toughest situation... :now: :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-14 08:15
:thnkx: Harithaji......
next epi la unga ellaraiyum Maldives kootittu poiduven. :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Tamilthendral 2017-09-13 18:33
Good epi Pooja (y)
Expected a long epi :sad:
Adutha epi perisa kodukkanum, sariya?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-14 08:13
Sari, sari sari thamil....... :yes:
next epi BIG ah kudukka try seiyaren........ :lol:
:thnkx: Tamilthendral.........
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Varshini bloom 2017-09-13 18:30
Good epi . Waiting to read more . :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-14 08:11
:thnkx: Varshini.......
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்madhumathi9 2017-09-13 14:13
wow fantastic epi. but y kutti epi. :thnkx: 4 this epi. Adutha epiyai padikka miga aavalaaga ethir paarkkirom. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-13 15:09
:thnkx: Madhu........
konjam personal velai, so kutty epi mattum. ;-)
next epi niraya pages pottu kalakidalam....... 8)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Sarojini Madhavan 2017-09-13 13:48
summave chinna epi. Ithula song vera full page :P
enna ippadi oru emathu velai pooja maam......
good epi too....... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நானும் அங்கே உன்னோடு... - 16 - பூஜா பாண்டியன்Pooja Pandian 2017-09-13 15:11
:thnkx: Sarojini Ma'am.......
indha epi time illa elutha, so kojam dubakoor velaiya song. :grin:
next epi unga kitta thittu vangama lots of pages podaren. :-)
Reply | Reply with quote | Quote
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

Contests

From the Past

Contests

From the Past

Contests

From the Past

From our Forums

அதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை!

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
09
KVJK

MuMu

NIVV
10
UNES

-

MMV
11
SPK

EMPM

-
12
ISAK

KaNe

NOTUNV
13
-

Ame

-
14
AA

NKU

-
15
KI

-

-


Mor

AN

Eve
16
KVJK

PVOVN

NIVV
17
MINN

-

MMV
18
-

PMNa

-
19
EEU01

KaNe

NOTUNV
20
TAEP

UVME

Enn
21
AA

NKU

-
22
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top