Page 2 of 6
“இப்படி எது சொன்னாலும் சரின்னு தலை அசைக்குற நல்ல பொண்ணா இருக்கீயே!! அப்புறம் அந்த வாலு அஸ்வினை நான் எப்படி உன்னை வச்சு கண்ட்ரோல் செய்றது, இதெல்லாம் சரியே இல்லை விபி” என தன் பாணியில் கேலி செய்து விட்டு,
“சரி, நீ இந்த சாரீயை கட்டு, நான் போய் அத்தை கிட்ட கேட்டு இன்னும் கொஞ்சம் நகை எடுத்துட்டு வரேன்...” என்றாள் விஜயசாந்தி.
“இன்னும் நகையா, நான் போட்டு இருக்குறத
...
This story is now available on Chillzee KiMo.
...
தது.
“ப்ளீஸ், கண்ணை துடைச்சுக்கோங்க... நீங்க சந்தோஷமா இருக்க வேண்டிய டைம் இது... என்னையும், உங்க அண்ணனையும் இப்போதைக்கு மறந்துட்டு அஸ்வின் பத்தி யோசிங்க, உங்க வாழ்க்கை பத்தி யோசிங்க...”