(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 01 - சித்ரா

Tamilukku amuthendru per             

சென்சிவப்பு உருண்டையாக தூரத்தே தெரிந்த இளம் சூரியனை விரையும் ட்ரெயின் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள் தாரிகா !

ஜூன் மாத சூரியன் ,தன் உக்கிரத்தை காட்டாமல் ,பெரிய சைஸ் நிலவு போல் காட்சி அளித்தது .

இதுபோல் இன்னும் எத்தனை காட்சிப்பிழைகள் உள்ளனவோ ,அவள் பார்க்க ,என்று நினைவு ஓடும் போதே 'வைத்தீஸ்வரன் கோயில் ' என்ற பேர் பலகை

...
This story is now available on Chillzee KiMo.
...

்பித்தான் .

ஏதடா இந்த ஊரில் அந்த கோட் போட்ட ஸ்டேஷன் மாஸ்டரை கடந்து வாசல் வழியாக செல்லும் பழக்கம் தான் இல்லை என்றால் , அட்லீஸ்ட் அவள் கை பெட்டியையோ ,பையையோ ,வாங்கும் முயற்சியோ ,குறைந்த பட்சம் கொடுங்க என்ற பேருக்கான உபசாரம் கூட செய்யாமல் போகும் அவனை கொஞ்சம் எரிச்சலோடு பின் தொடர்ந்தாள் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.