(Reading time: 12 - 23 minutes)

வழியில் கடந்த சரளை கற்களில் மேல் சமாளித்து அவள் பெட்டியை உருட்டிக்கொண்டு , சற்றே வேகமாய் நடக்கும் அவனை பின் தொடர்ந்து ஒரு வழியாக வெளியே வந்து சேர்ந்தாள் .

அங்கே டெஸெர்ட் மிஸ்ட் கலரில் நின்றிருந்த ஒரு மாருதி ஜென்னை நெருங்கி ,அதன் டிக்கியை திறந்து விட்டு சற்று தள்ளி நின்றுக் கொண்டான் அவன் !

அட பக்கி இப்போ இதை வாங்கி உள்ளே வைக்க மாட்டான் அவ்ளோதானே ,போய்யா நோ ப்ரோப்லேம் என்ற எண்ணத்துடன் தலையை லேசாய் சிலுப்பியபடி ,இப்போது அவள் நிதான நடையில் நெருங்கி ,பெட்டியையும் பையையும் மெதுவே மெது மெதுவே உள்ளே வைத்து ,டிக்கியை அறைந்து மூடினாள் !

பின்னே சரியா மூடலேன்னா ஹிஸ் ஹஃயின்ஸ் அல்லவா வர வேண்டியிருக்கும் அருகில் .அத்துடன் அவனையே மொத்தியது போன்ற ஒரு அல்ப திருப்திக்கும் சேர்த்தே ...

இவனை மேலும் வெறுப்

...
This story is now available on Chillzee KiMo.
...

பலகை காண அறிந்தாள் .

இரண்டு தெரு தாண்டியவுடன் அந்த ஊர் முடிந்து அடுத்து ஓடிய வழி மிக அழகாக இருந்தது .

இருபுறமும் சர கொன்றையும் ,புங்கை மரமும் வளர்த்து ,செழித்து ,ஒரு இயற்கை வளைவு போல் அமைந்து இருக்க ,அதன் ஊடே ஓடிய ரோடு ,மண் ரோடு என்ற போதும் ,குண்டு குழி இன்றி சீராக இருந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.