(Reading time: 44 - 87 minutes)

கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க செல்ல ஆரம்பித்தவுடன் அவளுக்கு கொஞ்சம் பழகியது. ஆரம்பத்தில் அவளே ஸ்கூட்டியில் சென்று வந்தாள்.  பிறருக்கு உதவும் பழக்கம் இங்கும் தொடர, மாலை வீடு திரும்ப நேரமாகியது.  எனவே காரில் அவளை கல்லூரிக்கு அழைத்து செல்லவும் திரும்ப கூட்டி வரவும் அவளுக்கென்று ஒரு காரை ஜெகன் ஏற்பாடு செய்தார். வார இறுதியில் மட்டும் ஸ்கூட்டியிலோ அல்லது காரிலோ ஷாப்பிங் சென்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடிக்கிறீர்களா” என்று அவளிடம் இருந்து வாங்கி தந்தாள். அவன் அருந்திக் கொண்டிருக்கும்போது,

“சார் உங்களுக்கு என்னை  நினைவிருக்கிறதா? ஒரு ஸ்கூட்டி ஆக்ஸிடெண்ட்..” என்று எடுத்துக் கொடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.