Page 3 of 12
அவனுடைய நினைவுகளை வருத்தி அழைக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது என்று மருத்துவர் எச்சரித்திருந்தார். இப்போது ஜோஸ்வா இருக்கும் நிலையே தேவலாம். எதையோ செய்யப் போய்… வேறு மாதிரி அவன் ஆகிவிடக் கூடாது. காதல் படத்தின் க்ளைமாக்ஸ் நினைவிற்கு வந்தது. அவனுக்கு அந்த பயம் வேறு வந்தது. சிக்கலை தீர்க்கும் குறிப்புடன் கூடிய ஓலைச்சுவடியினை தலைக்கு மேலிருந்து கடவுள் விட்டெறிய மாட்டாரா என்
...
This story is now available on Chillzee KiMo.
...
றுபாடுகள் இருந்தன. வெளியுலத்தின் கோட்பாடுகளுக்குள் வரவியலாத வாழ்க்கை அது. உண்மையில் கல்லூரியில் கிடைக்கும் சான்றிதழ்கள்கூட வெளியுலகத்திற்கு சம்பந்தமில்லாதது என்பதை பிறகுதான் புரிந்து கொண்டாள்.